Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்..!! வனத்துறை அதிகாரி பகிர்ந்த அரிய வீடியோ…? இணையத்தில் வைரல்…!!!!!

வனத்துறை அதிகாரி பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் அரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் அடிக்கடி வனவிலங்கு தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து கொள்வார். அந்த வகையில் தற்போது ஒரு வெள்ளை சிங்க குட்டி தனது குடும்பத்துடன் காட்டில் உலா வரும் ஒரு சிறிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் அந்த வீடியோவின் தலைப்பில் கூறியதாவது, “இதோ உங்களுக்கான ஒரு வெள்ளை சிங்க குட்டி. உலகில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலா பயணிகளுக்கு தடை… தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்…!!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், சின்னமனூர் உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கனமழையால் சுருளி அருவி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் நேற்று காலை அருவியில்  குளிக்க சென்ற போது வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றுள்ளனர். மேலும் தொடர் கனமழையின் காரணமாக அருவியில்  நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

ஷூக்குள் இருந்து படமெடுத்த பாம்பு… வனத்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ…!!!

வனசேவை அதிகாரி ஒருவர் ஒரு ஷூ-விலிருந்து பாம்பு வெளியான வீடியோவை வெளியிட்டு மக்கள் கவனமாக இருக்குமாறு எச்சரித்திருக்கிறார். வனத்துறை அதிகாரியான சுஷந்தா நந்தா என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஒரு பெண் ஷூ-விற்குள் இரும்பு கம்பியை வைத்து தள்ளுகிறார். அப்போது, அதிலிருந்து ஒரு பாம்பு வெளியேறி படமெடுக்கிறது. You will find them at oddest possible places in https://t.co/2dzONDgCTj careful. Take help of trained personnel.WA fwd. pic.twitter.com/AnV9tCZoKS — Susanta […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மலைமாடு உரிமையாளர் மீது தாக்குதல்… வனச்சரக அலுவலகம் முற்றுகை… அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

மலைமாடு உரிமையாளரை தாக்கிய வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள முத்துகிருஷ்ணாபுரத்தில் ஜெமினி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர் ஜெமினி வளர்க்கும் மலைமாடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றுள்ளார். அப்போது வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் மாடுகளை மேய விட்டதற்காக கருப்பையாவை பிடித்து வனத்துறையினர் சின்னமனூர் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையறிந்த ஜெமினி உடனடியாக வனச்சரக அலுவலகத்திற்கு […]

Categories

Tech |