Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களால் குண்டுமணி அளவாவது நன்மை இருக்குதா ? திண்டுக்கல் சீனிவாசன் மீது விமர்சனம் ..!!

நேற்று திண்டுக்கல்லில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் மீட்போம் என்ற பெயரில் திமுக நடத்தும் சிறப்பு பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் முக. ஸ்டாலின் நேற்று திண்டுக்கல் மாவட்ட தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர், திண்டுக்கல் மாவட்ட அமைச்சர் சீனிவாசனை கடுமையாக சாடினார்.  திண்டுக்கல்லுக்கு அமைச்சர் என்று சீனிவாசன் இருக்கிறார். அவரால் இந்த நாட்டிற்கு கிடைத்த ஒரே நன்மை அம்மா இட்லி […]

Categories

Tech |