Categories
தேசிய செய்திகள்

மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த குரங்கு… பொதுமக்கள் செய்த நெகிழ்ச்சி செயல் …!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேனி கோட்டை வனப்பகுதியில் இருந்து குரங்குகள் உணவை தேடி அடிக்கடி ஊருக்குள் வருகின்றது. அந்த வகையில் நேற்று உணவு தேடி வந்த குரங்கு ஒன்று தேன்கனிக்கோட்டை காந்தி சாலையில் உள்ள கோயில் அருகே மின்சார ஒயரில் தொங்கியபடி விளையாடிக் கொண்டிருந்தது.  இதில் எதிர்பாராத விதமாக விளையாடிக் கொண்டிருந்த குரங்கின் மீது மின்சாரம் தாக்கியதில் குரங்கு படுகாயம் அடைந்துள்ளது. இந்த நிலையில் படுகாயம் அடைந்த குரங்கை மீட்க பொதுமக்கள் முயற்சி செய்து முடியவில்லை. […]

Categories

Tech |