Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… வனப்பகுதியில் 2 பாறைகளுக்கு இடையே 300 அடி உயரத்தில் மாட்டிக் கொண்ட நபர்…. பிரேசில் ராணுவத்தின் அதிரடி செயல்…!!!!!!!

பிரேசில் நாட்டின் மிஸ்டரி அல்வேரா வன காப்பகத்தில் சுற்றி திரிந்த ஒரு நபர் உயரமான இரு பாறைகளுக்கு இடையே உள்ள குறுகிய சந்தில் நிர்வாண நிலையில் நின்று கொண்டிருந்தார். அவர் தொடர்ந்து அழுதுகொண்டு கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார். கிட்டத்தட்ட 300 அடி உயரத்திலிருந்து பாறையின் இடையே அவர் நின்றிருந்த தகவல் பிரேசில் அரசுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பிரேசில் விமானப்படையின் மேஜர் பாப்லோ ஏஞ்சலி தலைமையிலான படையினர் ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக நிர்வாண நிலையில் நின்று கொண்டிருந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி….. வனப்பகுதியில் இறந்த நிலையில் கிடந்த யானை….. அதிர்ச்சியில் வனத்துறையினர்…..!!!!!

வனப்பகுதிக்குள் திடீரென ஒரு யானை இறந்து கிடந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டியில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு நேற்று வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறை ஊழியர்கள் உடனடியாக மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி மாவட்ட வனத்துறை அதிகாரி மற்றும் கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து இறந்து […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் கடுமையாக பரவும் காட்டுத்தீ…. இரவு, பகலாக தொடரும் தீயணைப்பு பணி…!!!

துருக்கியின் வனப்பகுதியில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருவதால் இரவு பகலாக தீயணைப்பு பணி நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் வனப்பகுதியில் காட்டுத்தீ தீவிரமடைந்து வருகிறது. தீ எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணம் தற்போது வரை கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் சேர்ந்து சுமார் 1500 நபர்கள் நெருப்பை கட்டுப்படுத்த தீவிரமாக போராடி வருகிறார்கள். மேலும் 14 விமானங்கள், 20 ஹெலிகாப்டர்கள் மற்றும் 360 வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இரவில் தீ […]

Categories
தேசிய செய்திகள்

பூஞ்ச் வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம்…. தேடுதல் வேட்டையில் காவல்துறையினர்….!!!!!!!

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான  நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து ஜம்முவின் எல்லையோர மாவட்டங்களான பூஞ்ச் மற்றும் ரஜோதி மாவட்டங்களை தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் இணைக்கும் முகலாய சாலை வழியாக தேரா கி காலி வனப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சேர்ந்து  தேடுதல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 மணி நேரம் தொடர் சிகிச்சை…. நோயால் அவதிப்பட்ட யானை…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!

வனப்பகுதியில் நோயால் அவதிப்பட்ட யானைக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார். ஈரோடு மாவட்டம், தாளவாடி வனச்சரகம் பாலப்படுகை அருகே வனப்பகுதியில் உடல்நிலை சரியில்லாமல் ஒரு யானை படுத்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா அறிவுரையின்படி தாளவாடி வனசரக அலுவலர் சதீஷ், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கால்நடை மருத்துவர் சதாசிவம், வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். அதன்பின் கால்நடை மருத்துவர் சதாசிவம் யானையை  பரிசோதித்துப் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வனப்பகுதிக்கு அனுமதியின்றி சென்ற 3 பேர்… அபராதம் விதித்த வனத்துறையினர்…!!!

வனப்பகுதிக்குள் அனுமதியின்றி சென்ற மூன்று பேருக்கு வனத்துறையினர் ரூ 15,000 அபராதம் விதித்தார்கள். தென்காசி மாவட்டம், கடையத்தில் இருக்கும்  வனசரக எல்லைக்கு உட்பட்ட கோரக்கநாதர்கோவில் பீட் எல்லையில் அத்திரிமலை அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதிக்கு உரிய அனுமதி பெறாமல் யாரும் செல்லக்கூடாது. இந்நிலையில் திருக்கோவிலூரில் வசித்து வந்த ரங்கசாமி, ஆறுமுகம், ரமேஷ் ஆகிய மூன்று பேரும் அனுமதி பெறாமல் இந்த மலைக்கு சென்றார்கள். இதனால் வனத்துறையினர் இவர்களை கண்டித்து ரூ15,000 அபராதம் விதித்தார்கள்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“திடீரென வீசிய துர்நாற்றம்” அழுகிய நிலையில் கிடந்த சிறுத்தைகள்…. அதிர்ச்சியில் வனத்துறையினர்…!!!

வனப்பகுதிக்குள் சிறுத்தைகள் இறந்து கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் வனச்சரகர் சிவா தலைமையிலான ஒரு குழு வனப்பகுதிக்குள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் துர்நாற்றம் வீசிய இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது 2 சிறுத்தைகள் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர்  உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி வன அலுவலர் சச்சின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் காட்டுத் தீ…. அரிய வகை மரங்கள் எரிந்து நாசம்…. வனத்துறையின் தொடர் முயற்சி….!!

வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டதால் 50 ஏக்கரில்  இருந்த அரிய வகை மரங்கள்,கொடிகள் மற்றும் செடிகள் எரிந்தன. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்தில் உள்ள மூங்கில்பண்ணை, முட்டுக்கோம்பை  வனப்பகுதியில் நேற்று மாலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.  தீ விறுவிறுவென பரவியதால் அங்கு இருந்த அரிய வகை மரங்கள் மற்றும் செடிகள் அனைத்தும் எரிந்து  நாசமாகியுள்ளது . இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்ட வனச்சரகர் சக்திவேல் தலைமையில் வனவர் வெற்றிவேல் வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்கு வந்து காட்டுத்தீயை […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா! என்ன இசை”…. மெய் மறந்து கேட்ட காட்டு நரி… வைரலாகும் வீடியோ….!!!!

அமெரிக்காவில் காட்டு நரி ஒன்று, இசை கலைஞரின் இசையை மெய்மறந்து கேட்ட வீடியோ இணைய தளங்களில் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் வசிக்கும் ஆன்ட்டி தோர்ன் இன்று இசைக்கலைஞர் பான்ஜோ மற்றும் கிட்டார் கருவிகளை இசைப்பதில் வல்லவர். இந்நிலையில், இவர் சில நாட்களுக்கு முன் ஒரு காட்டுப் பகுதிக்கு சென்றிருக்கிறார். https://www.instagram.com/p/CWUNmuOodY3/ அங்கு ஒரு நரி சுற்றித் திரிந்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். எனவே, பான்ஜோ கருவியை எடுத்து இசைத்திருக்கிறார். அந்த நரி முதலில் அவரை சுற்றி சுற்றி […]

Categories
உலக செய்திகள்

“பராகுவே நாட்டில் பயங்கரம்!”…. பற்றி எரியும் காட்டுத்தீ…. 2,000 ஹெக்டேர் வனப்பகுதி நாசம்….!!

பராகுவே நாட்டின் காட்டுப் பகுதியில் அதிவேகத்தில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். பராகுவே நாட்டின் தலைநகரமான, Asuncion-ன் தெற்கு பகுதியில் இருக்கும் Villeta என்ற காட்டுப்பகுதியில் பயங்கரமாக தீ பரவி வருகிறது. சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி,  தீயில் கருகி விட்டது. எனவே, தீயணைப்புபடை வீரர்கள், தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்காக, 40 தீயணைப்பு படை வீரர்கள், 8 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்க போராடி […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் புதிய சலுகை….  இனி கவலையே வேண்டாம்…. அறிமுகமாகும் புதிய வசதி….!!!!

கோவை வனப்பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் பழங்குடி மக்களின் சிரமத்தை தவிர்ப்பதற்கு நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை பொது கணக்குகள் குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் கோவையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுகோவையில் தொண்டாமுத்தூர் செங்குபதி மலைவாழ் கிராமம், சோமையம்பளையம், அண்ணா பல்கலைகழக வளாகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆர்எஸ் புரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெண்கள் விடுதி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் இன்று இக்குழு ஆய்வு மேற்கொண்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக வனப்பகுதிகளை 33% ஆக அதிகரிக்க நடவடிக்கை… அமைச்சர் ராமசந்திரன்…!!!

தமிழக வனப் பகுதிகளை 33 சதவீதமாக அதிகரிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழ்நாட்டின் வனப்பகுதிகளை 33 சதவீதமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும் அடுத்த 10 ஆண்டுகளில் இத்துறையில் தொலைநோக்குடன் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தார். மரம் நடும் திட்டத்தை தீவிரப்படுத்தி தமிழ்நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“கரடிகள் செல்வதை கவனிக்கவில்லை!”.. நூலிழையில் உயிர்பிழைத்த பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!!

ருமேனியாவில் கரடிகள் செல்வதை கவனிக்காமல் அவற்றின் பின் சென்ற பெண்ணை கரடிகள் விரட்டி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பகுதியிலிருக்கும் சினையா என்னுமிடத்தில் இருக்கும் வனப்பகுதிக்கு அருகில் இரவில் ஒரு வீட்டின் வழியே 2 கரடிகள் சென்று கொண்டிருந்தது. இதனை கவனிக்காமல், அந்த வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் அவற்றிற்கு பின்னால் சென்றுவிட்டார். அதன்பின்பு, கரடிகளை பார்த்த அவர், பதறியடித்துக்கொண்டு ஓடி வந்து தன் வீட்டின் கதவை வேகமாக அடைத்துவிட்டார். அந்த பெண் கதவை அடைத்த, […]

Categories
உலக செய்திகள்

என்ன…! பெண்கள் பிறந்த மேனியா சுற்றித்திரிவாங்களா…? இங்க ஆண்கள் போனாங்கநா அவ்ளோதான்….!!

காலங்காலமாக பெண்கள் மட்டுமே வாழும் வனப்பகுதி ஒன்றில் தற்போது வரை அனைவரும் பிறந்த மேனியாகவே சுற்றி திரியும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் பப்புவா என்னும் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் காலங்காலமாகவே பெண்கள் மட்டுமே வாழ்கிறார்கள். அதோடு மட்டுமின்றி அந்த பப்புவா வனப் பகுதிக்கு ஏதேனும் பெண்கள் செல்ல நினைத்தால் அவர்கள் கட்டாயமாக ஆடைகளை கலைத்து விட்டு பிறந்த மேனியாக தான் சொல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த வனப்பகுதிக்குள் ஏதேனும் ஆண்கள் அத்துமீறி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயங்கர ஆயுதங்கள்… மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் வனப்பகுதிக்குள் பதுங்கியிருந்த நபர்களை பிடிக்க முயன்றதில் வன காவலரை மர்மநபர்கள் தாக்கியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடிய அதன் இறைச்சிகளை கேரள மாநிலத்திற்கு கடத்தி சென்று விற்பனை செய்வது தொடர்ந்து வருகின்றது. இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட செல்லார்கோவில் மெட்டு வனவர் இளவரசன் தலைமையில், வனக்காவலர்கள் காஜாமைதீன், மனோஜ் குமார், ஜெயக்குமார், மகாதேவன் […]

Categories
உலக செய்திகள்

நண்பனை கொன்ற சிறுவன்.. ஆசையாக பேசி நள்ளிரவில் அழைத்து சென்ற கொடூரம்..!!

இங்கிலாந்தில் பள்ளிச் சிறுவன் நண்பனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பாஸ்டன் என்ற நகரத்தில் வனப்பகுதி ஒன்று உள்ளது. அங்கு கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ராபர்ட்ஸ் பன்சிஸ் என்ற 12 வயது சிறுவனின் உடல் கண்டறியப்பட்டது. அவரது மார்பு, வயிறு, கழுத்து மற்றும் தலை பகுதிகளில் பலமாக கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் ராபர்ட்ஸின் நண்பனான, 16 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

யாரோ துப்பாக்கியோடு விரட்டுவதாக குழந்தையுடன் ஓடிய பெண்.. காவல்துறையினர் வனப்பகுதியில் பார்த்த காட்சி..!!

அமெரிக்காவில் வனப்பகுதியில் ஒரு பெண் தன்னை துப்பாக்கியுடன் யாரோ துரத்துவதாக கூறிக்கொண்டு கையில் குழந்தையுடன் ஓடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் நேற்று காலை 8:30 மணிக்கு கையில் குழந்தையுடன் ஒரு பெண் வனப்பகுதியில் தன்னை ஒருவர் துப்பாக்கியோடு விரட்டி வருவதாக கூறிக்கொண்டு ஓடியுள்ளார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக கலிபோர்னியாவின் ஓக்லாண்ட் பகுதி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வனப்பகுதியில் தேடிப் பார்த்தபோது ஒரு புதருக்குள் அந்த பெண் மறைந்திருந்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து தொடரும் தீ விபத்து… புகை மண்டலமாக மாறிய வனப்பகுதி… வாகன ஓட்டிகள் சிரமம்..!!

கொடைக்கானல் தாலுகா பேத்துப்பாறை கிராமம் அருகே வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக கொடைக்கானல் வனப்பகுதியில் அடுத்தடுத்து தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் தாலுகா பேத்துப்பாறை கிராமம் அருகே நேற்று முன்தினம் காலையில் திடீரென வனப்பகுதியில் தீப்பிடித்தது. அதில் அங்குள்ள செடிகள், மரங்கள் மற்றும் வனவிலங்குகள் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

Categories
உலக செய்திகள்

வனப்பகுதியில் காட்டுத்தீ…. வேகமாக பரவுவதால்…. மரம், செடிகள் நாசம்…!!

கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிகளில் தீடீரென தீப்பற்றி எரிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பகுதியின் காட்டு பகுதிகளில் திடீரென தீ பற்றி எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள இந்த அடர்ந்த வனப்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீப்பற்றி எரிவது அடிக்கடி நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீ மிகவும் வேகமாக பரவுவதால் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் மரம், செடி மற்றும் கொடிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“காட்டுக்குள் கடத்திச் சென்று, 14 நாட்கள்…” திருமணத்திற்கு சென்ற பெண்ணின் கதறல்..!!

திருமணத்தில் கலந்துகொள்ள சென்ற பெண்ணை கடத்தி காட்டுக்குள் வைத்து 14 நாட்கள் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானில் பூண்டி மாவட்டத்திலுள்ள கப்ரின் நகரில் வசிக்கும் 20 வயது இளம்பெண் நவம்பர் 9ஆம் தேதி தன்னுடைய சொந்தக்காரர் வீட்டு திருமணத்திற்கு கலந்து கொள்ள அருகில் உள்ள ஊருக்குச் சென்று உள்ளார். அப்போது அவர் இயற்கை உபாதை கழிக்க ஒரு வயல்வெளிக்கு சென்றார். அந்த நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஃபோரூலால் ஒட் என்ற நபர் அங்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமுகை வனப்பகுதியில்… “7 மாதங்களில் 16 யானைகள் மரணம்”… காரணங்களை கண்டறிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்…!!

சிறுமுகை வனப்பகுதிகளில் தொடர்ந்து யானைகள் உயிரிழந்து வரும் காரணத்தை விரைவில் கண்டறிய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவை வனக் கோட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உள்பட்ட நெல்லிமலை காப்புக்காடு பகுதியில் நேற்று முன்தினம் வாயில் அடிபட்ட நிலையில் படுத்துகிடந்த 11 வயது ஆண் யானைக்கு வனத் துறை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். நேற்று முன்தினம் மதியம் முதல் இரவு வரை சிகிச்சை அளிக்கப்பட்டும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அந்த ஆண் யானை உயிரிழந்து […]

Categories

Tech |