Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குறைபிரசவத்தில் பிறந்துருக்கு” குட்டி யானைக்கு ஏற்பட்ட விபரீதம்…. வனத்துறையினரின் தகவல்….!!

வனப் பகுதியில் குட்டி யானை இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இந்த வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் வனத்துறையினர் நாள்தோறும் வன விலங்குகளின் பாதுகாப்பு, வெளி நபர்களின் நடமாட்டம், உணவு மற்றும் நீர் ஆதாரத்தை ஆய்வு செய்வதற்காக சுற்று வாரியாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. இறந்து கிடந்த ஆண் யானை…. வனத்துறையினரின் தகவல்….!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உயிரிழந்த ஆண் யானையை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூதப்பாண்டி வனத்தில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சிபாறை மலைப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தினர். அதில் இறந்த ஆண் யானை 2 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்றும், அந்த யானைக்கு […]

Categories

Tech |