Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இது எப்படி இங்க வந்தது….? வனப்பகுதியில் கிடந்த ராக்கெட் லாஞ்சர்கள்…. விசாரணையில் போலீசார்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அனுமந்தபுரம் கிராமத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு படைகளை சேர்ந்த வீரர்கள் பயிற்சி பெறுவது வழக்கம். இந்த பகுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் வெடிகுண்டு போல ஒரு மர்ம பொருள் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அதனை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் அது ராக்கெட் லாஞ்சர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த பகுதியில் போலீசார் மொத்தம் மூன்று ராக்கெட் […]

Categories

Tech |