Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

யாரா இருக்கும்… அடையாளமே தெரியல… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

வனப் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காந்திநகர் வனப் பகுதியில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் வனப் பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர். அப்போது 30 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கிடந்துள்ளார். அதன் பின் யாரோ அவரை […]

Categories

Tech |