Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வனவிலங்குகள் வேட்டை…. காவலர் உள்பட 8 பேர் கைது…. வனத்துறையினர் நடவடிக்கை…!!!

சட்ட விரோதமாக காட்டுக்குள் வேட்டைக்கு சென்ற நபர்களை வனத்துறையினர்  கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்திலுள்ள வயநாடு பகுதியில் இருக்கும் வனப்பகுதிக்குள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிலர் வேட்டைக்காக சென்றனர். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக கேரள வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் வேட்டைக்கு சென்றது தெரியவந்தது. இதில் ஒருவர் எருமாடு காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் என்பது […]

Categories

Tech |