கரடி தொழிலாளர்களை விரட்டிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குண்டூர் காலனி மற்றும் வள்ளுவர் காலனி ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குண்டூர் காலனியில் வசிக்கும் சில தொழிலாளர்கள் வேலைக்கு நடந்து சென்றனர். அப்போது புதர் மறைவில் இருந்து வந்த கரடி பொதுமக்களை விரட்டி சென்றது. இதனால் அவர்கள் அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் […]
Tag: வனவிலங்கு அட்டகாசம்
கிராமத்திற்குள் இரவு நேரத்தில் கரடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இருப்புக்கல் கிராமத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது. இந்நிலையில் சாலையில் உலா வந்த கரடி அவ்வழியாக சென்ற வாகனத்திற்கு வழி விடாமல் நின்றது. பின்னர் அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் கரடி புகுந்துவிட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இரவு நேரத்தில் கரடி […]
ஜம்மு காஷ்மீரில், விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மாயமான நிலையில், அருகில் உள்ள வனப்பகுதியில் உடல் பாகங்கள் கண்டறியப்பட்ட சம்பவம் மனதை நொறுக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள புட்கம் மாவட்டத்தில் வீட்டின் தோட்டத்தில் ஆதா ஷகில் என்ற 4 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென்று குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வனவிலங்கு நிபுணர்கள், இராணுவத்தினருடன் இணைந்து இரவு முழுக்க தேடுதல் பணியில் ஈடுபட்டனர். எனினும் நேற்று பகலில் சிறுமியின் […]