பிக்பாஸ் ரன்னர்-வின்னர் குறித்து வனிதா பேசியுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. இது ஆரம்பமாகி இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்தை முன்வைத்து வருகின்றார்கள். அந்த வகையில் வனிதா பிக்பாஸ் குறித்து பேசி இருக்கின்றார். அவர் தெரிவித்திருப்பதாவது, சிவின் தொடர்ந்து சிறப்பாக விளையாடுகின்றார். டாஸ்குகளை பொருத்தவரை அசீம் சிறப்பாக விளையாடுகின்றார். ஆகையால் அவர் இரண்டாவது இடம் கூட வரட்டும். ஆனால் வின்னராக சிவின் […]
Tag: வனிதா
விக்ரமனை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் வனிதா. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் தினமும் தவறுகள் செய்து கமலிடம் திட்டு வாங்கி வருகின்றார் அசீம். ஒவ்வொரு வாரமும் மாத்திக்கிறேன் என சொல்லி மீண்டும் தவறுகள் செய்து திட்டு வாங்கிக் கொண்டே இருக்கின்றார் அசீம். அவர் செய்யும் விஷயங்கள் எல்லாம் வேணும்னே செய்கின்றார் என்பது தெரிகிறது. அவர் தன்னை தனியாக காண்பிப்பதற்காக அப்படி செய்கின்றார் என பலரும் விமர்சித்து […]
பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி இல் தற்போது 19 பேர் இருக்கிறார்கள். ஜி பி முத்து தன்னுடைய மகனுக்காக வெளியேறியதையடுத்து சாந்தி மாஸ்டரும் மக்களால் வெளியேற்றப்பட்டார். இந்த போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் ராபர்ட் மாஸ்டர். இவர் வனிதாவோடு சில வருடங்கள் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் குறித்து பல கருத்துக்களை வெளியிட்டு வரும் வ, இது பிக் பாஸ் வீடா? அல்லது பீச்சா? போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக சுற்றுகிறார்கள். ராபர்ட் மாஸ்டரை […]
நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் விஜய் டிவியின் பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பங்கேற்று வருகின்றார். இந்த நிலையில் நான் இந்த வீட்டுக்கு போறதுக்கு காரணமே வேற என்ன சொல்லி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அவர் முதல் வாரத்திலேயே ரட்சிதாவிடம் மறைமுகமாக ப்ரபோஸ் செய்துள்ளார். நான் சிங்கிள் தான் என அவர் அழுத்தமாக தெரிவித்து வீட்டை விட்டு வெளியே போனாலும் ரட்சிதா உடனான நட்பு தொடர ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில் […]
தமிழ் சினிமாவில் விஜய்யின் சந்திரலேகா படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் வனிதா. நடிகை வனிதா ஆகாஷ் என்பவரை காதலித்து 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு விஜய் ஹரி என்ற மகனும், ஜோதிகா என்ற மகளும் உள்ளனர். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு வனிதா விவாகரத்து வாங்கி ஆகாஷை பிரிந்தார். அதன் பிறகு மகன் அப்பாவிடம் மகள் அம்மாவிடம் வளர்ந்து வருகிறார். அதனைத் தொடர்ந்து வனிதா 2007 ஆம் ஆண்டு ராஜன் […]
தமிழ் சினிமாவில் விஜயின் சந்திர லேகா படத்தின் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். இதனால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், மகளும் உள்ளனர். இதனையடுத்து 2005 ஆம் ஆண்டு வனிதா ஆகாஷை பிரிந்தார். அதன்பிறகு 2007 ஆம் ஆண்டு ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து 2012 […]
பணத்திற்காக மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என பேசுவது தவறு என கூறுகின்றார் வனிதா. பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் ரவிந்தர்-மகாலட்சுமி குறித்து கூறியுள்ளதாவது, எல்லாமே பப்ளிசிட்டி. ரவீந்தர் நல்ல மனிதர். அவருடைய சேனலுக்காக பேட்டி கேட்டார். நான் பணம் வாங்காமல் வரமாட்டேன் என கூறினேன். பின் பணம் கொடுத்து கூப்பிட்டதால் நான் சென்றேன். அந்த பேட்டியின் ப்ரோமோவுக்கு வந்த கமெண்டை பார்த்து அந்த பேட்டியை தூக்கிட்டார். தில் இருந்தால், தைரியம் இருந்தால் […]
ரவீந்தர் குறித்து பேட்டி ஒன்றில் வனிதா பேசியது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் இணையத்தில் இவர்களை ட்ரோல் செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் வனிதா […]
ரவீந்தர் வேண்டுகோள் விடுத்தும் அதை தான் மக்கள் செய்து கொண்டு வருகின்றார்கள். தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து தான் பலரும் விமர்சனம் செய்து வருகின்றார்கள். ரவீந்தர் தனது மனைவியுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். இதை பார்த்தவர்கள் எல்லாம் வனிதா உடன் ஒப்பிட்டு வருகின்றார்கள். பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதும் வனிதா விஜயகுமார் அப்படித்தான் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேலும் […]
சீரியல் நடிகையான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரைஅன்மையில் திருப்பதியில் திடீரென திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தில் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மற்றும் தொலைக்காட்சி துறை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளை வாழ்த்தினார். மேலும் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என அவர்களை வெளிப்படையாக கூறியுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென இவர்களை திருமண கோலத்தில் பார்த்து அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர். இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தாலும் […]
ரவீந்தர் இணையத்தில் பதிவிட்டு வரும் பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றார்கள். சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கிய விஜே மகாலட்சுமி பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்போது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ர […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அருண் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் யானை படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயக பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகி பாபு, ராதிகா சரத்குமார், KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்ட் வெங்கட், தலைவாசல் […]
நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதன்பின்னர் அவருக்கு சின்னத்திரையிலிருந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து சினிமாவிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில் வனிதா பற்றி அவரது மகன் அளித்திருக்கின்ற செய்தி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பல சர்ச்சைகள் வனிதாவை சுற்றி இருந்தது. ஆனால் அதில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் வலைத்தளத்தில் பலரும் பதிவுகளை பகிர்ந்து வந்தனர். அதன்பின் பிக்பாஸில் […]
வனிதா பகிர்ந்து வரும் போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் பொறாமை பட்டு வருகின்றனர். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாக்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி சண்டைக் கோழியாக வளம் வந்தவர் வனிதா விஜயகுமார். இந்நிகழ்ச்சிக்குப் பின் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளிலும் 10 திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் தற்போது சுற்றுலாவாக தாய்லாந்திற்கு சென்றிருக்கின்றார். அங்கே ஷாப்பிங் செய்யும் போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்ற நிலையில் தற்போது வைரலாகி வருகின்றது. இவரின் இந்த போட்டோக்கள் தற்போது இளம் நடிகைகளுக்கு […]
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா எப்போதும் சக போட்டியாளர்களுடன் சண்டை,வாக்குவாதம் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அவர் தனது சொந்த வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். தற்போது அவருக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் வீட்டில் பங்கேற்ற புரோமோ அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இதில் வனிதா மறுபடியும் போட்டியாளர்களுடன் சண்டையிடுவது, வாக்குவாதம் செய்வது, திமிராக பேசுவது போன்று […]
“பிக்பாஸ்” ஷோவின் பிரோமோவில் நடிகை வனிதா பிரச்சனை செய்வதுபோல் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் போட்டியாளர்களை தான் தேர்வு செய்துள்ளனர். அதிலும் வனிதாவை சொல்லவே தேவையில்லை. தற்போது வெளியாகிவுள்ள பிக்பாஸ் ப்ரோமோவில் வனிதா எனக்கு காபி வேண்டும் என கோபமாக கேட்பதுபோல் வெளியாகியுள்ளது. வனிதாவால் எப்போதும் பிரச்சினையாகத்தான் இருக்கிறார் என அனிதா மற்றும் பாலாஜி கூறுகிறார்கள். அதற்கு வனிதா அது உங்களுடைய பிரச்சனை என்னுடைய […]
பிக்பாஸ் அல்டிமேட் நேற்று ஒளிபரப்பானது. அதில் வனிதா, சினேகன், நிரூப், சுரேஷ்சக்ரவர்த்தி, ஜூலி, பாலா, அபிநய், தாடி பாலாஜி, சுஜா வருணி, அனிதா சம்பத், தாமரை, அபிராமி, ஷாரிக், ஸ்ருதி ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அதன்படி முதல் வாரம் நடந்த நாமினேஷனில் பெரும்பாலான போட்டியாளர்கள் வனிதாவை நாமினேட் செய்துள்ளனர்.
பிக்பாஸ் அல்டிமேட் டாஸ்கில் வனிதா நான் போட்டியை விட்டு விலகுவதாக கூறுகிறார். சற்று முன் வெளியான புரோமோவில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கின் போது சினேகன் கேட்ட கேள்விக்கு வனிதா கோபப்படுகிறார். அப்போது இந்த கேள்விக்கு பதில் பிக்பாஸுக்கு தெரியும் என்று கூறும் அவர், எதுவாக இருந்தாலும் மக்கள் முடிவு பண்ணட்டும் என்று கோபத்துடன் சொல்கிறார். இதை கண்ட இணையவாசிகள் வனிதா ஆரம்பிச்சிட்டாங்க என கமெண்ட் செய்ய துவங்கிவிட்டனர்.
பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் அடுத்ததாக எந்த போட்டியாளர் களமிறங்க உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியின் முடிவில் ‘ஹாட்ஸ்டார்’ ஓடிடி தளத்தில் ‘பிக்பாஸ் அல்டிமேட்’ என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிமுகம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடபட்டு வருகின்றது. முதலாவதாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் […]
நடிகை வனிதா காத்து படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நடிகை வனிதா விஜயகுமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன் பிறகு அடுத்தடுத்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வாய்ப்பு குவிந்தது. குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார்? பிக்பாஸ் கொண்டாட்டம் என கலக்கி வந்தார்.இந்நிலையில் வனிதாவுக்கு மீண்டும் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. அனல் காற்று, 2கே காதல் அழகானது காதல், அந்தகன், சிவப்பு மனிதர்கள், வாசுவின் கர்ப்பிணிகள், கொடூரன், காத்து. […]
கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை வனிதா அழகிய போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்திருப்பவர் நடிகை வனிதா. இவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை வனிதா போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களும், பிரபலங்களும் வனிதாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். https://www.instagram.com/p/CUMaWaKPt7B/
நடிகர் பிரசாந்திற்காக காத்திருக்கும் நடிகை வனிதா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததிலிருந்து பல படங்களில் கமிட்டாகி பிஸியான நடிகையாக வலம் வருகிறார். அதன்படி 2கே அழகானது காதல், அந்தகன், அனல்காற்று, சிகப்பு மனிதன், பிக்கப் ட்ராப் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடிக்க […]
நடிகை வனிதா விஜயகுமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் நகுல் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நீண்ட ஆண்டுகளாக இருந்து வருபவர் நடிகை வனிதா. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். இதை தொடர்ந்து அவர் தற்போது பிக்பாஸ் ஜோடி என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று வந்தார். கடந்த வார எபிசோடில் நடிகை வனிதா நடுவர்களிடம் சண்டையிட்டு செட்டை விட்டு […]
நடிகை வனிதா பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் வனிதா. இதை தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார். இதையடுத்து வனிதா விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார். இதில் இவர் சுரேஷ் சக்கரவர்தியுடன் இணைந்து நடனமாடி வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வேண்டும் என நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்ணிற்கு திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பொதுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் இவரது மனைவி வனிதா(32). இவர்கள் இருவரும் திமுக கட்சியின் தொண்டர்கள் ஆவர். இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என வனிதா முத்தாரம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் வைத்துள்ளார். இதனையடுத்து தேர்தலில் திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும் வனிதா கோவிலின் […]
பிரபல நடிகை வனிதாவிற்கு ரசிகை ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். பிரபல நடிகை வனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார். இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் வனிதா தற்போது அழகானது காதல் 2கே, அனல் காற்று, அந்தகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை வனிதாவுக்கு ரசிகை ஒருவர் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், மிஸ் […]
நடிகை வனிதா சமுத்திரக்கனிக்கு மனைவியாக நடிக்க போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் அந்தாதூன். இத்திரைப்படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். இதில் கதாநாயகனாக பிரபல நடிகர் பிரசாந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். மேலும் வனிதா, சமுத்திரக்கனி, மனோ பாலா, பிரியா ஆனந்த் ஆகிய பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் நடிகை வனிதா இப்படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவலை […]
பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ரீமேக் படத்தில் நடிக்க நடிகை வனிதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் தற்போது அனல் காற்று, 2 கே அழகான காதல் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் வனிதா தற்போது மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான “அந்தாதூன்” திரைப்படம் […]
நடிகை வனிதா இனிமேல் நான் யார் பெயரையும் பச்சை குத்த மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். நடிகை வனிதா ஏற்கனவே 2 திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். அதன்பின் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். ஆனால் இவர்கள் தற்போது பிரிந்து விட்டனர்.வனிதா மற்றும் பீட்டர் பால் சேர்ந்து இருந்த போது வனிதா பீட்டர் பாலின் பெயரையும், பீட்டர் பால் வனிதாவின் பெயரை பச்சை குத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் வனிதா குத்தியிருந்த பீட்டர்பாலின் பெயரை […]
வாழ்க்கையின் வியாபாரம் செய்வதெல்லாம் ஒரு பொழப்பா என்று வனிதா வெளியிட்ட வீடியோவிற்கு நடிகை கஸ்தூரி பதில் அளித்துள்ளார். வனிதா 3-வது திருமணமாக பீட்டர் பாலை மனது கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பின்னர் இது சுமூகமாக முடிந்துவிட்டது. வனிதா தனது 40ஆவது பிறந்த நாளை கொண்டாட பீட்டர் பால், குழந்தைகளுடன் கோவா சென்றார்.அங்கு பீட்டர் பால் மது அருந்தி கொண்டு, சண்டை போட்டதால் சென்னை திரும்பினர். இங்கு வந்து பீட்டர் பால் மது அருந்திக் கொண்டு, புகைபிடிப்பதுமாக […]
நயன்தாரா விக்னேஷ்சிவன் கோவா சென்ற அதே நாளில் வனிதா குடும்பத்தினருடன் அங்கு சென்றது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . வனிதா கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ்-3 சீசனில் கலந்து கொண்டவர்.பிக்பாஸ் மட்டும் இல்லாமல் அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து சின்னத்திரையில் மூழ்கியிருந்தார் .கொரோனா ஊரடங்கு காலத்தில் வனிதா “விஷூவல் எபெக்ட்ஸ்” இயக்குநர் பீட்டர்பாலை திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தன்னைத் துரத்தும் சர்ச்சைகள் அனைத்துக்கும் துணிச்சலுடன் பதிலளித்தார் வனிதா விஜயகுமார். […]
நடிகை வனிதா தன்னை களங்கப்படுத்தி இதற்காக லட்சுமி ராமகிருஷ்ணனிடம் 2 கோடியே 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சமீபத்தில் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் பீட்டர் பால் ஏற்கனவே திருமணமானவர் என்றும் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்தது தவறு என்றும் விமர்சித்தனர். வனிதாவிற்கும் லட்சுமி […]
தன்னை அவதூறாக பேசியதாக குற்றம் சுமத்தி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் 1.25 கோடி ரூபாய் நஷ்டஈடாக கேட்டுள்ளார். சமூக வலைத்தள நேரலை விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஒருமையில் தரக்குறைவாக பேசியதாக கூறி நடிகை வனிதாவிடம் ரூ.1.25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தது சர்ச்சை ஆனதை தொடர்ந்து அது குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் […]
நடிகை வனிதாவுக்கும் கஸ்தூரிக்கும் இடையே இணையத்தளத்தில் மோதல் ஏற்பட்டு வைரலாகி வருகிறது. நடிகை வனிதா கடந்த சில நாட்களுக்கு முன் பீட்டர் பால் என்ற நபரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதைக் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் தன் விமர்சனங்களை தெரிவித்திருந்தார். அப்போது வனிதா தன் சொந்த வாழ்க்கையில் எவரும் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று கடுமையாக கண்டித்து கூறியுள்ளார். இத்தகைய பிரச்சனை முடிவடைந்த நிலையில் தற்போது நடிகை கஸ்தூரிக்கும் வனிதாவுக்கும் வலைத்தளங்களில் […]
பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிக்பாஸ் வனிதா அஜித்தை பற்றி கூறியுள்ளார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அடாவடித்தனம் செய்துகொண்டிருந்த வனிதா அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் பேட்டி கொடுத்த பொழுது அஜித்தை பற்றிய கேள்வி எழும்பியது. அதற்கு பதில் அளித்த வனிதா “உங்களுக்கு மட்டும் தான் அவர் தல எனக்கு அஜித்தாக இருந்தது முதல் அவரை தெரியும் அவர் சூப்பர் ஜென்டில்மேன். மனைவிக்கு நல்ல கணவராகவும் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாகவும் […]