தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையான வனிதா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், சின்னத்திரையில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இதையடுத்து சினிமாவிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் வனிதா தனது மகன் பிறந்தநாளிற்கு வாழ்த்து தெரிவித்து பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் சினிமாவில் நடித்து வரும் வனிதா யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் வனிதாவிற்கு ஏற்கெனவே 2-முறை திருமணம் செய்து, […]
Tag: வனிதா விஜயகுமார்
‘சிவப்பு மனிதர்கள்’ படத்தில் வக்கீல் வேடத்தில் பிரபல நடிகை வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். இயக்குனர் அன்பு சரவணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”சிவப்பு மனிதர்கள்”. தனிமனித உணர்வு மற்றும் தற்காப்பு சட்டத்தைப் பற்றி விரிவாக பேசும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கிறார். கதாநாயகியாக கருப்பசாமி குத்தகைதாரர் மீனாட்சி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் கஞ்சா கருப்பு, ராஜசிம்மன், சோனா, பிக்பாஸ் ரேஷ்மா, சந்தியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் வக்கீல் வேடத்தில் […]
வனிதா தான் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இந்நிலையில், வனிதா தான் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, சின்னத்திரை பிரபலமான பிரஜின் நடிக்கும் படத்தில் தான் […]
சில தினங்களாக வனிதா விஜயகுமாரும், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் மாலை மாற்றிக் கொண்டது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் நான்காவது திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த வனிதா விஜயகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கத்தில் தான் நடிக்கும் பிக்கப் டிராப் படத்தின் போஸ்டர்கள் அவை என்று எடுத்துரைத்தார். அப்போது பேசிய வனிதா விஜயகுமார், நான் நான்கு […]
சில தினங்களாக வனிதா விஜயகுமாரும், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் மாலை மாற்றிக் கொண்டது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த வனிதா விஜயகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கத்தில் தான் நடிக்கும் பிக்கப் டிராப் படத்தின் போஸ்டர்கள் அவை என்று எடுத்துரைத்தார். அப்போது பேசிய வனிதா விஜயகுமார், நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது என்னுடைய உரிமை. பெண்களைப் […]
பிக் பாஸ் புகழ் வனிதா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை வனிதா விஜயகுமார். இதை தொடர்ந்து அவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். அதன்பின் மற்றொரு பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த திருமதி ஹிட்லர் எனும் சீரியலில் சில நாட்கள் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகை வனிதா […]
பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடாருக்கு ஜோடியாக நடிகை வனிதா விஜயகுமார் நடிக்க உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கலக்கு கலக்கியவர் வனிதா விஜயகுமார். மேலும் சன் டிவியில் சின்னத்திரை சந்திரலேகாவின் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். பின்பு குக் வித் கோமாளி,கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும் தனது பெயரில் யூட் டியூப் சேனல் ஒன்றையும் தொடங்கினார். அவர் தொடங்கி யூடியூப் சேனலுக்கு உதவிய பீட்டர் பாலை காதல் திருமணம் […]