Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2022 டி20 உலகக் கோப்பை : முதல் சுற்றில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் யார்?

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் மொத்தம் நடைபெற்ற 12 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இவர்கள் தான்.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்து விட்டது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, நமிபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: டி20 தொடரில் இருந்து விலகிய வனிந்து ஹசரங்கா….! காரணம் இதுதான் ….!!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி  நாளை  தொடங்குகிறது.இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கெதிரான தொடரின் போது இலங்கை அணியின்  சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவுக்கு  கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் 3-வது டி20 போட்டி தொடங்கும் முன்பே கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதால் அவர்   டி20 தொடரிலிருந்து விலகினார்.தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 உலகக் கோப்பையில் கலக்கும் ஹசரங்கா….! சக அணி வீரரின் சாதனையை முறியடித்து அசத்தல்…..!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா புதிய உலக சாதனையை படைத்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 189 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது .இறுதியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை: கலக்கிய இலங்கை வீரர்….! ஹாட்ரிக் சாதனை படைத்தது அசத்தல் ….!!!

டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று நடந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஆட்டத்தில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 142 ரன்கள் குவித்தது. அதன்பிறகு 143 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இப்போட்டியில் 15-வது ஓவரை இலங்கை அணியில்  வனிந்து ஹசரங்கா பந்துவீசினார் […]

Categories

Tech |