Categories
தேசிய செய்திகள்

நடிகர் திலீப் வழக்கு….. காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலில் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் 8 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதனை தொடந்து இந்த வழக்கு விசாரணையில் 112 பேரின்  வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் 300 க்கும் மேற்பட்ட கூடுதல் ஆதாரங்களும் சேகரிக்கப்பது. இவை இரண்டையும் சேர்த்து 1000 பக்கம் கொண்ட துணை குற்றப் பத்திரிக்கையை குற்றப்பிரிவு போலீசார் தயாரித்துள்ளது. இந்த தொடர் விசாரணை அறிக்கையை நிராகரிக்க திலிப்பும் அவரது நண்பரும் எர்ணாகுளம் முதன்மை […]

Categories

Tech |