Categories
அரசியல் மாநில செய்திகள்

அறிவு பலவீனமானவர்கள்…. வன்மத்தர்கள் தா இப்படி பேசுவாங்க….. திருமாவளவன் வீடியோ…. வன்னி அரசு பதிலடி….!!!!

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வீடியோ தொடர்பாக கட்சி செய்தி தொடர்பாளர் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார். முழங்காலளவு தண்ணீரில் தலைவர் நடக்கக்கூடாது என்பதற்காக நாற்காலி போட்டு தம்பிகள் உதவுகிறார்கள் இதுகூட பொறுக்கமுடியாத வன்மத்தர்களும், அறிவு பலவீனமானவர்களும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள் என்று வன்னிஅரசு கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று திடீரென ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வீட்டில் இருந்து வெளியே வருகிறார். அப்பொழுது முழங்கால் அளவு தண்ணீர் […]

Categories

Tech |