Categories
மாநில செய்திகள்

வன்னியர் இட ஒதுக்கீடு…. அதிமுக சரமாரி குற்றசாட்டு…. பதிலடி கொடுத்த திமுக…..!!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது “கொரோனா பேரிடரில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கக்கூடிய பொதுமக்களுக்கு சொத்துவரி உயர்வு பெரும் சுமையை ஏறபடுத்தி இருக்கிறது. இதில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுவிவகாரத்தில் திமுக சார்பில் கோர்ட்டில் சரியாக வாதாடவில்லை. மேலும் முறையான தரவுகளை கோர்ட்டில் சமர்பிக்காத காரணத்தினாலேயே இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிலஅபகரிப்புக்கு என தனிப்பிரிவு தொடங்கினார். இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் நிலஅபகரிப்புகள் தொடங்கிவிட்டது. […]

Categories
அரசியல்

“முதல்வர் தம்பி ஸ்டாலின்…” செஞ்சி முடிப்பாரு…. ராமதாஸ்நம்பிக்கை …!!!!

வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு தந்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உள்இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் அமர்வு, வன்னியருக்கான 10.5% உள்இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என தீர்ப்பளித்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பாமகவினரிடையே தமிழக முதலமைச்சர் தம்பி மு.க ஸ்டாலினால் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ஒரே […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர் இடஒதுக்கீடு: அடுத்த உத்தரவு வரும் வரை…. உச்சநீதிமன்றம் அதிரடி…!!!!

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் இந்த சட்டத்தை நிறைவேற்றினார். இதனை எதிர்த்து 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் வன்னியர்களுக்கு 10.5% முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது. இதனை கண்டித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: வன்னியர் இடஒதுக்கீடு வழக்கு…. நாளை விசாரணை…!!!!

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் இந்த சட்டத்தை நிறைவேற்றினார். இதனை எதிர்த்து 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் வன்னியர்களுக்கு 10.5% முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது. இதனை கண்டித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வன்னியர் இடஒதுக்கீடு ரத்து…. அடுத்த வாரம் விசாரணை…. சற்றுமுன் அறிவிப்பு…!!!!

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் இந்த சட்டத்தை நிறைவேற்றினார். இதனை எதிர்த்து 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் வன்னியர்களுக்கு 10.5% முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது. இதனை கண்டித்து […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு… உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு….!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5%சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டது. அதுவே வன்னியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் பல சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. மதுரையை சேர்ந்த அபிலாஷ் குமார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு 10.5% ஒதுக்கீடு… பிற ஜாதிகள் அதிருப்தி அடைய வேண்டாம்… அமைச்சர் ஜெயக்குமார்…!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள்ஒதுக்கீடு தற்காலிகமானது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர் இட ஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு… புதிய பரபரப்பு…!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க இயற்றப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு… மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வன்னியர் உள்ஒதுக்கீடு… திமுக தான் செயல்படுத்தும்… ஸ்டாலின் சூளுரை…!!!

தமிழகத்தில் வன்னியர் இட ஒதுக்கீடு வெறும் அறிவிப்புதான் அதனை திமுகதான் செயல்படுத்தும் என ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

கண்ணீர் ததும்ப அழும் அன்புமணி ராமதாஸ்… வெளியான புகைப்படம்…!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்த தகவலை கேட்ட அன்புமணி ராமதாஸ் கண்ணீர் ததும்ப அழுதார். தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு… முழு விவரம் இதோ… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து அரசு கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு 10.5%உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் எம்பிசி-வி என்ற பிரிவு வன்னியர் களுக்காக ஏற்படுத்தப்பட்டு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீடு தற்காலிகமானது என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஜாதிகள் குறித்த புள்ளி விவர சேகரிப்பு […]

Categories
மாநில செய்திகள்

கல்வி, வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு… முதல்வரிடம் அன்புமணி கோரிக்கை மனு…!!!

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை மனு அளித்துள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாமக சார்பில் சென்னையில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டத்தின் போலீசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என முதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை மனு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் போராட்டம்… பாமகவினர் கைது… பெரும் பதற்றம்…!!!

சென்னையில் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் பாமகவினர் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் நடந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் இன்று போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டத்தை பாமக தலைமை ஏற்று நடத்துகிறது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்னைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் திரும்பி செல்ல வேண்டும் […]

Categories

Tech |