ஈகுவேடார் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் கலவரம் வெடித்து 10 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈகுவேடார் என்ற தென் அமெரிக்கா நாட்டில் அமைந்துள்ள சிறைச்சாலைகளில் சமீப நாட்களில் கலவரங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சிறையில் இருக்கும் கைதிகளிடையே மோதல் ஏற்பட்டு பெரும் வன்முறையாக மாறி வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, அரசு இவ்வாறான வன்முறைகளை தடுப்பதற்கு சிறையில் குழு தலைவர்களாக இருக்கும் நபர்களை பிற சிறைகளுக்கு மாற்ற தீர்மானித்தது. அந்த வகையில் […]
Tag: வன்முறை
அமெரிக்காவில் எந்த ஒரு ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும் அவரது நான்கு வருட பதவி காலத்தில் மத்தியில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தல் ஆனது இடைக்கால தேர்தல் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் அங்கு ஜோபைடன் ஜனாதிபதியாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அவருடைய பதவி காலத்தில் மத்தியில் வரும் எட்டாம் தேதி நாடாளுமன்ற கீழ் சபையில் உள்ள மொத்த இடங்களான 435 இடங்களுக்கும் மேல்சபையான செனட் சபையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் […]
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது தமிழக அரசை தொந்தரவு செய்வது பாஜகவின் நோக்கம் அல்ல மாநில அரசிற்கு அழுத்தம் கொடுப்பது இன்னும் சிறப்பாக கடமையை செய்வதற்காக தான். கூடுதல் தாக்குதல் நடக்காமல் போலீஸ் நடவடிக்கை எடுத்தது முன்கூட்டியே மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் தவறுகள் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டிய கடமை காவல்துறைக்கு இருக்கிறது. அதனால் […]
இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் வன்முறை வெடித்து 174 பேர் சம்பவத்தில் அந்த கால்பந்து நிறுவனத்திற்கு 13 லட்சம் அபராத விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தோனேசிய நாட்டின் மலாங் பகுதியில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் கடந்த சனிக்கிழமை அன்று கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்த சமயத்தில், மிகப்பெரிய வன்முறை வெடித்தது. அதன் பிறகு மக்கள் அங்குமிங்கும் ஓடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி 174 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 180 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அந்த […]
இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில், ரசிகர்களின் கலவரத்தால் கூட்ட நெரிசலில் சிக்கி 125 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மலாங் நகரத்தில் அமைந்துள்ள மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதனை காண, சுமார் 42 ஆயிரம் மக்கள் திரண்டார்கள். இந்த போட்டியில், அரேமா- பெர்செபயா சுரபயா ஆகிய இரு அணிகள் களமிறங்கின. இதில், அரேமா தோல்வியை தழுவியது. தங்கள் அணி வெல்லும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்த அரேமா […]
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக தற்பொழுது பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு இந்த பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கையின் மூலமாக அவர் வலியுறுத்திருக்கிறார். மேலும் தமிழகத்தில் சென்னையில் தொடங்கி சேலம், திருப்பூர், திண்டுக்கல் என பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவது வழக்கமாகி கொண்டிருப்பதாகவும், இதனால் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து […]
மேற்குவங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் மோல்டங்கா என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஐந்து வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனான். இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். சிறுவன் காணாமல் போனதில் இருந்தே அந்த கிராமத்தில் பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் சிறுவனின் பக்கத்து வீட்டில் இருந்து திங்கட்கிழமை இரவு முதல் துர்நாற்றம் வீசியது பற்றி கிராம மக்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அன்று அந்த வீட்டிற்கு வந்த காவல்துறையினர் […]
2021 ஆம் நிதி ஆண்டில் அமெரிக்க ராணுவத்தில் பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்து சாதனை படைத்திருப்பதாக பென்டகன் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. பாதுகாப்புத் துறையின் பாலியல் வன்கொடுமை தடுப்பு மற்றும் பதிலளிப்பு அலுவலகம் 2021 செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி பணியாளர்கள் 866 பேர் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக பதிவாகி இருக்கிறது. இது கடந்த வருடம் 7813 ஆக இருந்தது ஆனால் ஒரு பகுதியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் மட்டுமே அதிகாரிகளுக்கு கூறப்படுகின்றது. […]
வன்முறையாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கில் கடந்த அக்டோபர் மாதம் பொது தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சியா மதத்தலைவர் முக்தாதா அல்-சதார் கட்சி 73 இடங்களில் வெற்றி பெற்றது. இவர் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி இருந்தாலும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு அல்சதார் மறுத்துவிட்டார். இதன் காரணமாக அல்சதாருக்கு நெருக்கமான முஸ்தபா இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் ஈரான் நாட்டுக்கு நெருக்கமான அல் […]
பிரித்தானியாவின் மெர்சிசைட்டில் கரேன் டெம்ப்சே(55) என்ற பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற அவரது சொந்த மகன் ஜேமி டெம்ப்சே (32) போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மெர்சி சைட்டில் கிர்க்பியல் உள்ள பிராம்பிள்ஸ் பப்பிற்கு வெளியே உள்ள கார் பார்க்கிங்கில் திங்கட்கிழமை அன்று ஜேமி என்ற நபர் தனது தாய் கரேன் டெம்ப்சேவை மார்பில் பலமாக தாக்கியிருக்கிறார். மார்பில் குத்தப்பட்ட காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கரேன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சூழலில் ஜேமி டெம்ப்சே,கரன் டெம்ப்சே […]
144 தடை உத்தரவு நீடிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சிவமொக்கா பகுதியில் சுதந்திர தின விழா அன்று வைக்கப்பட்ட வீரசாவர்க்கர் பேனர் அகற்றப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கிடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. இந்த தகராறின் போது சிலருக்கு கத்திக்குத்து விழுந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறையை தடுப்பதற்காக போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இருப்பினும் வன்முறையின் போது சிலருக்கு கத்திக்குத்து விழுந்ததால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தகராறு […]
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி படித்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு சம்பவம் அரங்கேறியது. கடந்த 17ஆம் தேதி கனியாமூரில் உள்ள சக்தி பள்ளியை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். அந்த பள்ளியில் இருந்த வாகனங்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டது. மேலும் இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி […]
அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல்களை திட்டமிட்டு மேற்கொண்டதாக விசாரணைக்குழுவினர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். அமெரிக்காவில் கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி மாதம் 6-ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் இதற்கு முன்பு எப்போதும் நடக்காத அளவில் ட்ரம்ப்-ன் ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல்களை மேற்கொண்டனர். நாட்டில் அதிபர் தேர்தல் முடிந்த பின் நாடாளுமன்ற பணியாளர்கள் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து சான்று அளிக்க தயாராகிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், திடீரென்று டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து […]
தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 17 வயதான ஸ்ரீமதி விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் மரணம் தொடர்பாக கடந்த 17ஆம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனங்கள், பள்ளியில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கலவரக்காரர்கள் […]
திடீரென ஏற்பட்ட வன்முறையால் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரகல்பக்ஸ்தான் பகுதியில் தன்னாட்சி அதிகாரம் இருக்கிறது. இங்கு பெரும்பாலும் பாலைவனப் பகுதிகளே அதிக அளவில் இருக்கிறது. இந்தப் பகுதியில் சுமார் 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நடைபெற்று வரும் தன்னாட்சி அதிகாரித்தை ரத்து செய்வதற்காக அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளார். இதற்கு கரகல்பக்ஸ்தான் பகுதியில் உள்ள மக்கள் கடுமையான எதிர்ப்பு […]
ஆந்திர மாநிலத்தில் கொனசீமா எனும் மாவட்டம் இருக்கிறது. இந்த மாவட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு அந்த மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. அதன்படி கொனசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் கொனசீமா மாவட்டம் என மாற்ற மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரிரக்ஷனா சமிதி, கொனசீமா சாதனா சமிதி போன்ற பல்வேறு அமைப்புகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையில் போராட்டம் ஒரு கட்டத்திற்கு மேல் வன்முறையாக […]
சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் பல்பொருள் அங்காடி விரிவாக்கப்பட்ட புதிய சுயசேவை பிரிவை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் திறந்து வைத்தனர். அதன் பிறகு பேசிய டிஜிபி சைலேந்திரபாபு , இந்த பல்பொருள் அங்காடி ரூ.56 லட்சம் செலவில் திறக்கப்பட்டது. ஆயுதப் படையின் முக்கிய பொறுப்பில் நான் இருந்தேன். என் தந்தை ராணுவத்தில் இருந்தபோது மதுவை வாங்கி விற்பனை செய்து என்னை […]
இலங்கையில் மக்கள் போராட்டம் வலுக்கும் நிலையில், அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே மகிந்த ராஜபக்சே வெளியேறினார். சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் போராட்டகாரர்கள்- முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் மோதல் காரணமாக இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார உள்பட இதுவரை 7 பேர் பலி பலியாகியுள்ளனர். போராட்டக் களத்தில் இருந்த 220க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
கர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் வீடுகள் இடிக்கப்படுமா? என்பதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலளித்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டியளித்தார். அப்போது வட மாநிலங்கள் பாணியில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுமா என்று நிருபர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை “வன்முறையில் ஈடுபடுபவர்களை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. அப்போது வன்முறை […]
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்படுவதாக நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாஜக தலைவர் ஜேபி.நட்டா குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வன்முறை அதிகரித்துள்ளது என்றும் தமிழகத்தில் ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் இளையராஜாவை குறிவைத்து கருத்துக்களால் தாக்குவதாகவும் கூறியுள்ளார். தங்களுக்கு சாதகமாக பேசவில்லை என்பதற்காக இசை மேதையை அவமதிப்பது சரியான அணுகுமுறை கிடையாது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி கொள்கைகள் மற்றும் பார்வைகள் இருக்கும். தங்களுக்கு மட்டுமே ஒத்தூத வேண்டும் […]
இலங்கையில் அரசிற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் தலையிடமாட்டோம் என அந்த நாட்டு ராணுவம் அறிவித்திருக்கிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையில் போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை அரசு பயன்படுத்தக் கூடும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் பிறப்பிக்கப்படும் சட்டவிரோத உத்தரவுகளை ராணுவம் பின்பற்ற வேண்டாம் என முன்னாள் ராணுவ தளபதியான சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து […]
டெல்லி ஜஹாங்கீர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது நேற்று இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்தது. அதில் 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஆலூர் பகுதியில் நேற்று அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் […]
வட மேற்கு தில்லியின் ஜஹாங்கீர் பூரி பகுதியில் சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறையில் கல்வீச்சும், சில வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. மேலும் இதில் காவலர்கள் பலர் காயமடைந்துள்ளனர். வன்முறையைத் தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி தலைநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றி வட மேற்கு காவல் துணை ஆணையர் கூறும்போது, இதுவரை 9 பேர் […]
கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில் 4 போலீசார் காயம் அடைந்தனர். மத பிரச்சினையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையம் முன்பு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் போலீசார் விரட்டியடித்தனர். இதில் 1 இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார் காயமடைந்தனர். போலீஸ் […]
எஸ்.கே.எம் ஆயில் நிறுவனத்தில் வாலிபர் உயிரிழந்ததை அடுத்து வடமாநில தொழிலாளர்கள் கலவரம் செய்ததில் பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 10 போலீஸ்காரர்கள் படுகாயமடைந்தனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகில் நஞ்சை ஊத்துக்குளி எஸ். கே. எம் பூர்ணா என்ற தனியார் எண்ணெய் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதனால் அவர்கள் அந்தப் பகுதியில் வீடு வாடகைக்கு அமர்த்தி குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்த ஆலையில் பீகார் மாநிலம் கிழக்கு […]
கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் 40 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகில் எஸ்.கே..எம் ஆயில் நிறுவனத்தில் எதிர்பாராத விதமாக லாரி மோதிய விபத்தில் வட மாநில வாலிபர் உயிரிழந்ததால் திடீர் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தின்போது வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் சில போலீஸ்காரர்கள் எண்ணெய் ஆலை வளாகத்தில் உள்ள காவலாளி அறைக்கு சென்று மறைந்து இருந்தார்கள். ஆனாலும் வடமாநில […]
மத்திய ரெயில்வே மந்திரி, மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். ரயில்வே தேர்வு வாரியம் வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி போராட்டம் நடத்திய இளைஞர்கள், பீகார் மாநிலத்தில் உள்ள கயா பகுதியில் நின்ற ரயில் பெட்டிக்கு தீ வைத்தனர். மேலும் ஓடும் ரயிலில் கற்களைக் கொண்டு எறிந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப்பதாவது, மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது என கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் […]
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தேர்வர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ரயில்வே துறையால் நடத்தப்பட்ட சிபிடி-2 தேர்வில் முறைக்கேடு நடந்திருக்கிறது என்று கூறி தேர்வை ரத்து செய்யுமாறு பீகார் மாநிலத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில், கயா பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்தில் நின்ற ரயில் பெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தார்கள். ரயில் பெட்டியில் தீ பற்றி எரிந்து புகை வெளியேறியது, பதற்றத்தை ஏற்படுத்தியது. எனவே காவல்துறையினர் […]
குடியுரிமை திருத்தச்சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் சுமார் 53 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த வன்முறையின் போது வீடுகள் உடைக்கப்பட்டு, ஆங்காங்கே தீவைப்பு, கொள்ளை சம்பவங்களும் அரங்கேறியது. இதனையடுத்து டெல்லியில் நடந்த வன்முறையின் போது, டெல்லியில் வசித்து வரும் மனோகரி என்ற மூதாட்டியின் வீட்டை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல், வீட்டில் உள்ளவற்றை கொள்ளைடித்துவிட்டு தீ […]
கஜகஸ்தான் நாட்டில் ஏற்பட்ட வன்முறை குறைந்திருக்கும் நிலையில், கொரோனா தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. கஜகஸ்தானில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக நாடு முழுக்க மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இதனால் அங்கு வன்முறை வெடித்தது. மேலும், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதன் காரணமாக, அங்கு வன்முறை குறைந்தது. ஆனால், தினசரி கொரோனா எண்ணிக்கை 1500 ஆக அதிகரித்திருக்கிறது. தலைநகரான நுர் சுல்தான், அல்மாட்டி போன்ற நகரங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால், மருத்துவமனைகளில் விரைவாக படுக்கை […]
கஜகஸ்தானில் உயர்த்தப்பட்ட எரிபொருட்களின் விலைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறையை முன்னிட்டு அந்நாட்டின் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கஜகஸ்தான் நாட்டின் பிரதமராக அஸ்கர் மாமின் என்பவர் உள்ளார். இவர் அண்மையில் எரி பொருட்கள் மீதான விலையை உயர்த்தியுள்ளார். இதனால் கொந்தளித்த பொதுமக்கள் கஜகஸ்தான் நாட்டின் பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தப் போராட்டம் அந்நாட்டிலுள்ள மிகப்பெரிய நகரமான மேற்கு மங்கிஸ்டாவ் மற்றும் அல்மாட்டியில் வன்முறையாக மாறியுள்ளது. மேலும் மேற்குறிப்பிட்டுள்ள 2 […]
கஜகஸ்தான் அரசு எரிபொருள் விலை ஏற்றத்தால் உண்டான கலவரங்களால் ராஜினாமா செய்திருக்கிறது. கஜகஸ்தான் அரசின் ராஜினாமாவை நாட்டின் ஜனாதிபதி ஏற்றுள்ளார் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே எரிபொருள் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, நாட்டில் உள்ள Almaty என்னும் நகரத்தில் கலவரங்கள் வெடித்தன. இதனையடுத்து, அரசாங்கம் நேற்று எரிபொருள் விலை அதிகரிப்பை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டது. மேலும், நேற்று அந்நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். எனவே, போராட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினர் […]
பாலஸ்தீன மக்கள் ஜெருசலேமில் நடத்திய போராட்டத்தை புகைப்படம் எடுப்பதற்கு சென்ற புகைப்பட கலைஞரை காவல்துறையினர் தாக்கிய புகைப்படம் வெளியாகியிருக்கிறது. பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக Sheik Jarrah என்ற நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவல்துறையினரும், பொதுமக்களும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக்கொண்டனர். மேலும், அங்கு வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால், போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்நிலையில், அங்கு நடந்த வன்முறையை படம் பிடிக்கச்சென்ற புகைப்படக்கலைஞர் ஒருவரை […]
வன்முறையில் எப்போதும் எனக்கு நம்பிக்கை இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு அதிமுக கட்சியை சேர்ந்த ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுக கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமில்லாமல் அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரும் அம்மா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் […]
சாலமன் தீவில் சீன ஆதரவு நிலையை கைவிட வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டமானது வன்முறையாக மாறியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தைவான் நாட்டுடனான தூதரக உறவுகளை துண்டித்துவிட்ட சாலமன் தீவின் பிரதமர் மனாசே சோகாவரே தற்போது சீனாவுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் பெரும்பாலான மாகாணங்களில் சீனா பக்கம் சாயும் சாலமன் தீவு அரசின் இந்த முடிவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சாலமன் தீவுகளின் தலைநகரமான ஹொனியராவில் பிரதமர் மனாசே சோகாவரே-ஐ பதவி விலககோரி […]
திரிபுரா வன்முறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் இடதுசாரி சிந்தனையாளர், அம்பேத்கரின் சிந்தனையாளர்கள், எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் இல்லை. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்தவர்கள் இல்லை என்றாலும் அவர்கள் குறி வைக்கப்பட்டார்கள், கைது செய்யப்பட்டார்கள் இன்று சிறை படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய கருத்துக்களைப் பரப்பக்கூடாது அந்தக் கருத்துக்களை பேசக்கூடியவர்கள் செயல்படக் கூடாது என்பதில் தீவிரமாக செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டு இயங்குகிறது இயக்கமாகத் தான் […]
நெதர்லாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டமானது வன்முறையாக வெடித்ததில் காவல்துறையினர் 7 பேர் காயமடைந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நெதர்லாந்து அரசு கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் அல்லது 2 டோஸ் தடுப்பூசியும் முழுமையாக செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவர் என்ற புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதனால் அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக நெதர்லாந்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. அதன்படி நெதர்லாந்தில் ராட்டர்டாம் என்ற நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த […]
திரிபுராவில் மிக மோசமான வன்முறையை இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக அரசு கட்டவிழ்த்துவிட்டு உள்ளதாக விசிக. தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் திருக்குறள் பற்றிய புரட்சி நூல் எனும் தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் எஸ்.ஆர் சற்குணம் மற்றும் விடுதலை கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்று நூலை வெளியிட்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கடந்த சில வாரங்களாக திரிபுராவில் மிக மோசமான வன்முறையை இஸ்லாமியர்களுக்கு எதிராக […]
வன்முறைச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மற்றும் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் இஸ்லாமியர்களின் புனித நூல் என்று கூறப்படும் திருக்குர்ஆனை அவமதிக்கும் விதத்தில் சில புகைப்படங்கள் முகநூலில் வெளியிடப்பட்டது. இதனால் அந்நாட்டின் பல பகுதிகளில் இந்துக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. அதிலும் துர்கா பூஜையின் போது கோவில்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாகின. இதில் பலர் காயமடைந்தனர். இந்த வன்முறையினால் 8 பேர் பலியானதாக தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக வன்முறையில் ஈடுபட்டவர்கள் […]
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் 4 பேர் பத்திரிகையாளர் ஒருவர் என 9 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.. மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்… இதில் மத்திய இணை அமைச்சரின் மகன் கார் மோதியதால் தான் 4 விவசாயிகள் இறந்ததாக சொல்லப்படுகிறது.. இந்த நிலையில் லக்கிம்பூர் சம்பவத்தில் தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கைது […]
கொரோனா அனுமதி சீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் நாட்டில் மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்சில் விடுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கட்டாயம் கொரோனா அனுமதிச்சீட்டு பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளதால் மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் சுமார் 3000 பாதுகாப்பு படை வீரர்கள் பாரிஸில் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் தண்ணீர் […]
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வன்முறையாக வெடித்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் அந்நாட்டு அரசு அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை அழிப்பதாக கூறி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன்படி சுமார் ஒரு லட்சத்து 61 ஆயிரம் பேர் நேற்று முன்தினம் பிரான்ஸ் […]
பிரான்ஸ் நாட்டு மக்கள் கொரோனா கட்டுப்பாடுக்கு எதிராக நடத்திய போராட்டமானது திடீரென வன்முறையாக மாறியதில் ஏராளமான காவல்துறையினர் பலத்த காயமடைந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டு அரசு மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுகாதார சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் சுமார் 161000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டதாகவும், 11000 பேர் தலைநகர் பாரிசில் கலந்து […]
ஹைதி நாட்டில் அதிபர் கொலை செய்யப்பட்டதால், வன்முறை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனல் மாய்சேவை, மர்ம கும்பல் அவரின் இல்லத்தில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதில் அவரின் மனைவி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அதிபரின் கொலைக்கு காரணமான, வெளிநாட்டு கூலிப்படையினர் 28 பேரை காவல்துறையினர் கண்டறிந்தனர். அவர்களை கைது செய்வதற்காக அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டபோது கூலிப்படையை சேர்ந்த மூவரை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். மேலும் 17 பேர் […]
டாய்கேத்தான் 2021 போட்டியின் பங்கேற்பாளர்கள் உடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசினார். அகில இந்திய அளவில் ஒன்றிய அரசு நடத்திய டாய்கேத்தான் 2021 போட்டியின் இறுதி சுற்று இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பேசினார். அதில் அவர் கூறியதாவது பெரும்பாலான ஆன்லைன் விளையாட்டுகள் வன்முறையை ஊக்குவிப்பதுடன் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துவதாக வேதனை தெரிவித்தார். நாட்டில் சவால்கள், தீர்வுகளுடன் இளைஞர்கள் நேரடியாக இணைந்து இருக்க வேண்டும் […]
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக அலுவலகம் அருகே 51 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு முன்பும், அதற்கு பிறகும் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் உள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து பாஜக தொண்டர்கள், அவர்களது குடும்பத்தினர், வீடுகளில் அதிகளவில் தாக்குதல் நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் பாஜக கட்சி அலுவலகம் அமைந்துள்ள […]
பாகிஸ்தானில் பிரான்சுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 4 போலீசார் உயிரிழந்துள்ளார். இதனால் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தடை விதிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் வெளியிடப்படும் சார்லி ஹேப்டோ என்ற பத்திரிக்கையில் குறிப்பிட்ட மதத்தின் கடவுளைப் பற்றி கேலி சித்திரம் ஒன்று வெளியாகி சில வாரங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை குறித்து பிரான்ஸ் நாட்டின் இம்மானுவேல் மேக்ரான் சார்லி ஹேப்டோ பத்திரிகை ஆதரவாகவும் கருத்து சுதந்திரத்திற்கு நிலைப்பாட்டை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் கூற்றுக்கு எதிர்ப்பு […]
பிரிட்டனில் டெலிவிஷன் ஒன்றில் வன்முறையை தூண்டும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப பட்டதால் அபராதம் விரிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கேடிவி என்று அழைக்கப்படும் கல்சா டெலிவிஷன் கடந்த 2018 ஆம் ஆண்டு பகா அண்டு ஷெரா என்ற இசை நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதில், சீக்கியர்களிடம் வன்முறையை தூண்டும் விதமாக இருந்தது. மேலும் முன்னாள் பிரதமர் இந்திராவின் படத்துடன் இந்தியாவுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் காட்சிகள் இருந்தது. அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு பன்தக் மஸ்லி என்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. […]
டெல்லியில் கடந்த இரு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் ஏற்கனவே அறிவித்தபடி குடியரசு தினத்தை ஒட்டி டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது நடந்த வன்முறையில் அரசு சொத்துக்கள், போலீஸ் வாகனம், பேருந்து சூறையாடப்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விவசாயிகளை விரட்டியடித்தனர். டெல்லியில் போராடும் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் தங்களுக்கும், இந்த வன்முறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளனர். விவசாயிகள் கூட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து வன்முறைகளை நிகழ்த்தி […]
டெல்லி டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. சில அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் வன்முறையை ஏற்படுத்தியுள்ளனர் என டிராக்டர் பேரணியை ஏற்பாடு செய்த விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்து அதை நடத்தி வரும் நிலையில் டெல்லி செங்கோட்டையை 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராடி வருகிறாகள். இதற்கிடையே டெல்லி ஐடிஓ […]