வன்முறைக்கும் விவசாயிகளுக்கும் தொடர்பு இல்லை என பாரத் கிஷான் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார் இன்று நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு அனுமதி பெற்றிருந்தனர் ஆனால் விவசாயிகள் மத்தியில் ஊடுருவிய மர்ம நபர்களினால் அமைதியான பேரணி வன்முறையாக வெடித்துள்ளது இது குறித்து பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் கூறுகையில், “வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு விவசாயிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. […]
Tag: வன்முறை
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன் மனைவி மெலனியா ட்ரம்ப் வன்முறை எதற்கும் பதில் அல்ல என்று கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தேர்வு பெற்றுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத அதிபரிடம் ட்ரம்ப் தன் ஆதரவாளர்களுடன் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்து கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தார் . இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் இன் மனைவி மெலனியா ட்ரம்ப் கூறியிருப்பதாவது, பொறுமைதான் மிகவும் அவசியம். வன்முறை எதற்கும் பதில் அளிக்காது. அவற்றால் எதையும் நியாயப்படுத்தவும் […]
அமெரிக்காவில் நடந்த வன்முறைக்கு ட்ரம்ப் தான் காரணம் என்று அமெரிக்க தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். வட அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சித் தலைவர் அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். இந்நிலையில் வரும் 20ஆம் தேதி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பைடன் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி சென்ற அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் […]
பெங்களூரில் நடந்த வன்முறை குறித்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா நிருபர்களிடம் பேசுகையில், “கர்நாடகத்தில் ஏ.பி.எம்.சி. மற்றும் நிலசீர்திருத்த சட்ட திருத்தங்களால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அந்த சட்ட திருத்தங்களுக்கும், அரசுக்கு எதிராகவும் மாநிலம் முழுவதும் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஹாசனில் நடந்த போராட்டத்தில் நான் கலந்து கொண்டேன். பெங்களூருவிலும் அந்த […]
பெங்களூரில் நடந்த வன்முறை தொடர்பாக தற்போது வரை 340 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெங்களூர் புலிகேசி நகரின் காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் அக்காள் மகன் நவீன்(27) என்பவர் சிறுபான்மை சமுதாயத்தினர் பற்றி தனது முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். அதனால் கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் காவல் சந்திராவின் கடந்த 11 ஆம் தேதியன்று வன்முறை நடந்தது. அந்த வன்முறை சம்பவம் பற்றி கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி […]
பெங்களூரில் வன்முறை நடைபெற்றது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் உட்பட மேலும் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக்கில் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் உறவினர் ஒருவர் அவதூறு கருத்தை பதிவிட்டதாகக் கூறி சென்ற திங்கட்கிழமை பெங்களூருவில் 100க்கும் மேலானோர் திரண்டு எம்.எல்.ஏ.வின் வீட்டையும், 2 காவல் நிலையங்களையும் தாக்கியது மட்டுமில்லாமல் அப்பகுதிகளில் உள்ள வாகனங்களையும் தீவைத்துக் கொளுத்தி கலவரமாக்கினர். இந்த வழக்கில் 146 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி நாகவாரா பகுதி […]
பெங்களூரு வன்முறை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் சமுதாயம் பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாசமூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் முகநூலில் அவதூறு கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். அதனால் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீடு மற்றும் அலுவலகத்திற்கும் , அவரது உறவினரான நவீனின் வீட்டிற்கும் தீ வைத்துள்ளனர். மேலும் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். அதுமட்டுமின்றி போராட்டத்தில் […]
பெங்களூருவில் நடந்த வன்முறையின் போது ஆஞ்சநேயர் கோவிலை, முஸ்லிம் வாலிபர்கள் மனித சங்கிலி அமைத்து பாதுகாத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மை சமுதாயம் பற்றி அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் உறவினர் நவீன் என்பவர் முகநூலில் அவதூறான கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். அதனால் ஆத்திரம் அடைந்த சிறுபான்மை சமுதாயத்தினர் அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீடு உள்பட 3 பேரின் வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். அதுமட்டுமின்று நவீனை கைது செய்யகோரி டி.ஜே.ஹள்ளி காவல் நிலையத்தின் முன்பு சிறுபான்மை சமுதாயத்தினர் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள தொகுதி எம்எல்ஏவின் உறவினர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவால் ஏற்பட்ட வன்முறையால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகேசி நகர் தொகுதி எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் சொந்தக்காரர் நவின் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவை கண்டு ஆத்திரம் அடைந்த மக்கள் எம்.எல்.ஏ அகண்ட மூர்த்தியின் வீட்டை சுற்றி போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டத்தில் […]
ஊரடங்கால் உணவு கிடைக்காத குரங்குகள் பசியால் வன்முறையில் ஈடுபட தொடங்கி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. தாய்லாந்தில் லோப்பூரி நகரம் பிரபல சுற்றுலாத் தலமாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கொடுக்கும் உணவு பொருட்களை சாப்பிட ஒரு குரங்கு கூட்டமே காத்திருக்கும். அதுவும் 10 அல்லது 20 குரங்குகள் அல்ல 6000 குரங்குகள் காத்திருக்கும். இந்நிலையில் கொரோனா தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் சுற்றுலா பயணிகளின் வருகை அங்கு இல்லை. அதனால் குரங்குகள் உணவு இன்றி வன்முறையில் ஈடுபடத் […]
ஊரடங்கில் வீட்டில் மனைவிகளால் கொடுமைப் படுத்தப்படும் ஆண்களை பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கடிதம் எழுதியுள்ளார் கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டிலேயே மக்கள் அடைந்து கிடப்பதால் மனதளவிலும் உடலளவிலும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதில் ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மற்றும் வழக்கறிஞரான டி அருள்துமிலன் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். […]
டெல்லி மக்களவையில் வன்முறை தொடர்பாக இன்று விவாதம் நடைபெறுகிறது. இதில் அரசியல் நிலவரம் பற்றிய விவாதமும் நடைபெறலாம்,என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மாதம் 2-ஆம் தேதி முதல் நடைபெற்று கொண்டிருக்கிறது . இதில் டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடத்துவதற்காக கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளிலும் தொடர்ந்து 5 நாட்கள் அலுவல் பணிகள் முடங்கியது. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு […]
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் […]
டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தான் காரணம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டினார். டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தத்த்து. இதில் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறைக்கு பாஜகவினரின் பேச்சே கரணம் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக வன்முறை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடியரசுத்தலைவரை சந்தித்தார். இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் […]
டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசி அதற்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்ய இயலாது என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக தலைவர்அனுராக் தாகூர், கபில் மிஸ்ரா , பர்வேஷ் வர்மா மீது நடவடிக்கை கோரி மனுத்தாக்கல் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த போது , தற்போதைய சூழலில் FIR பதிவு செய்தால் இயல்பு நிலை திரும்ப […]
டெல்லியில் சட்டம் – ஒழுங்கு சரியாகி வருகின்றது என தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அப்பகுதியில் வாகனங்கள், கடைகள் மற்றும் ஒரு […]
டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தன போக்கே காரணம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டமசோதாவுக்கு எதிராக டெல்லி ஷாகின்பாக் பகுதியில் நடைபெறும் போராட்டத்திற்கு எதிராகவும் , டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஷாகின்பாக் பகுதியில் நடைபெறும் போராட்டம் குறித்த வழக்கில் போராட்டக்காரர்களை இடமாற்றுவது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் போலீசுக்கு உத்தரவிட்டு மார்ச் 23ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி […]
டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அப்பகுதியில் வாகனங்கள், கடைகள் மற்றும் ஒரு ஒரு பெட்ரோல் நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அப்பகுதியில் வாகனங்கள், கடைகள் மற்றும் ஒரு ஒரு பெட்ரோல் நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்த வன்முறை காரணமாக ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா […]
டெல்லி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் தலைமைக் காவலர் உயிரிழந்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டெல்லி […]