Categories
அரசியல்

“வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு”…. வன உயிர் பாதுகாப்பு சட்டம் பற்றிய சில தகவல்கள் உங்களுக்காக….!!!!

நம் நாட்டில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 75-வது சுதந்திரதின விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் முக்கியமான சட்டங்களில் ஒன்றான வன உயிர் பாதுகாப்பு சட்டம் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். வன உயிர் பாதுகாப்பு சட்டம் வனஉயிர் பாதுகாப்புச் சட்டம் 1972-ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்றம் மூலம் இயற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும். இந்த சட்டம் வன உயிர்களான விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கிறது. 1972 ஆம் வருடத்திற்கு முன்பு இந்தியாவில் 5 […]

Categories

Tech |