Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை கூட விட்டு வைக்க மாட்டிங்களா… வேட்டையாட துடிக்கும் வாலிபர்கள்… மடக்கிப் பிடித்த வனத்துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாட வந்த வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள வனத்துறையினருக்கு வனவிலங்குகளை வேட்டையாடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தடுப்பதற்காக வனச்சரகர் சின்னதம்பி தலைமையில் வனக் காப்பாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக நாட்டுத் துப்பாக்கியுடன்  மொபட்டில் வந்த இரண்டு பேரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது அவர்கள் அழகாபுரத்தை சேர்ந்த மாதையன் மற்றும் பெரியசாமி என்பதும் அவர்கள் மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட […]

Categories

Tech |