Categories
சினிமா தமிழ் சினிமா

தாரை தப்பட்டை கிழியட்டும்…! இன்று மாலை 6.30 மணிக்கு…. வாரிசு முக்கிய அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.அது மட்டுமல்லாமல் விஜய் உடன் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வம்சி மீது வருத்தத்தில் உள்ள விஜய்”…. அதான் காரணமாம்….!!!!!

வம்சி மீது விஜய் வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகின்றது. தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி66” படத்தில் இணையும் பிரபலம்…. அப்போ பரபரப்புக்கு பஞ்சமே இல்ல…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

தளபதி66 படத்தில் இணையும் பிரபலத்தால் இப்படத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இதை தொடர்ந்து இப்படத்தினை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தளபதி 66”…. படத்தில் இணையும் மாஸ் கூட்டணி…. வெளியான தகவல்….!!

தளபதி 66 படத்தில் மகேஷ்பாபுவின் மகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, ‘தளபதி 66’ வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் மகேஷ்பாபுவின் மகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கதாநாயகியாக கியரா அத்வானி, இசையமைப்பாளராக தமன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தளபதி 66”….. விஜய்க்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை….. வெளியான தகவல்….!!

தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு பல நடிகைகளின் பெயர்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இந்த படத்தில் பாலிவுட் நடிகை கியாரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருப்பதி கோவிலுக்கு சென்ற தளபதி66 படக்குழு… வெளியான புகைப்படம்…!!!

தளபதி 66 படக்குழுவினர் ஒன்றாக திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளனர். தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் தளபதி66 திரைப்படத்திற்கான அப்டேட்டும் அவ்வபோது வெளியாகி கொண்டிருக்கிறது. அந்தவகையில் தளபதி66 படம் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தளபதி66 பட […]

Categories

Tech |