தமிழகத்தில் பத்திர பதிவிற்கு வரும் மூத்த குடிமக்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்னுரிமை அளிக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படி பத்திரப்பதிவு நடக்கிறது. இதில் முந்தைய நபர்களின் பதிவு முடியும் வரை வயதானவர்கள் காத்திருக்க வேண்டிய உள்ளது. எனவே அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை கவனத்தில் கொண்டு வயதானவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக தமிழக அரசு, […]
Tag: வயதானவர்கள்
டெல்டா வகை கொரோனா மாறுபாட்டை விட தற்போது தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் மிகவும் பலவீனமானது என்று இங்கிலாந்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் நேர்வட்டஸ் ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினரான ஆண்ட்ரூவ் கொரோனா தொடர்பான புதிய ஆராய்ச்சிகளின் முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதாவது டெல்டா வகை கொரோனா மாறுபாட்டை விட தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் மிகவும் பலவீனமானது என்று தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா மாறுபாட்டின் பரவலை சூறாவளியாக இல்லாமல் புயலாக மாற்றலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். […]
பிரான்ஸ் அரசு வயதான குடிமக்களும் தற்போது அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது. பிரான்ஸ் அரசு கடந்த மாதத்தில் 65 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு மட்டும் தான் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்த அனுமதி அளித்திருந்தது. இதற்கு தரவு இல்லை என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் தற்போது பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் தொலைக்காட்சியில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது இதற்கு முன்பு பிற நோய்களால் பாதிப்படைந்தவர்கள் உள்பட 65 முதல் 74 வயதிற்கு உட்பட்ட […]
தமிழகத்தில் தேர்தல் வெற்றியை வயதானவர்கள் நிர்ணயிக்க போவதாக தேர்தல் ஆணையர் சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு […]
வயதானவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி அவரது எண்ணங்களுக்கு ஏற்றார் போல் தான் வாழ்க்கை அமையும் என்று கூறுவது உண்டு. ஒருவருக்கு தன்னிடமுள்ள சிந்தனையும் செயல்பாடுகளும் அவரை உயர்த்தி வாழ்த்தியும் காட்டுகின்றது. தினந்தோறும் காலையில் நாம் எழும்புவது நம் மனதில் நல்ல சிந்தனைகளே விதைக்கவேண்டும். எதிர்பாராமல் சில நேரத்தில் தூக்கத்திலே உயிர் பிரியும் அபாயம் உண்டு, எனவே தூக்கமும் ஒரு மனிதனுக்கு மரணத்தை போன்றதுதான். ஒவ்வொரு நாளும் பொழுது விடியும்போது பிறந்ததாகதான் நினைக்க வேண்டும். நாம் நம்மைச் […]
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எந்த பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதுவரையிலும் தமிழகத்தின் தலைநகரமான சென்னை, அதைச் சுற்றி இருக்கக் கூடிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் தான் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் தெற்குப் பகுதியான மதுரையில் பாதிப்பு நாளுக்கு […]