உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வயதான தம்பதி போரிலிருந்து தப்பி கனடாவிற்கு செல்ல முயன்ற போது இஸ்தான்புலுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த Oksana Korolova-Leonid Korolev என்ற தம்பதி கனடா செல்ல விரும்பி உள்ளனர். ஏதென்சுக்கு சென்று அதன் பிறகு கனடா நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் அவர்கள் கனடா சென்றிருக்க வேண்டும். ஆனால், ரொறன்ரோ மாகாணத்தில் காத்திருந்த உக்ரைன் நாட்டு அகதிகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவன […]
Tag: வயதான தம்பதி
வயதான தம்பதிகளுக்கு உதவி செய்வதுபோல் நடித்து அவர்களிடமிருந்து பணம் நகை மோசடி செய்த 3 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி வினோபாபா நகர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் புது பட்டான் இவருடைய மனைவி ராகினி. இவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் பிரான்சில் வசித்து வரும் நிலையில் இந்த தம்பதி மட்டும் புதுச்சேரியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த […]
குடும்ப வறுமையால் மனமுடைந்த வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஊராட்சியில் பூமி கோட்டை பகுதியை சேர்ந்த கோபால்- கண்ணம்மா வயதான தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஊராட்சியில் பணிபுரிந்து வந்த கண்ணம்மா ஓய்வு பெற்ற பிறகு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதில் 100 நாள் மட்டும் வேலை செய்து […]
சுவிட்ஸர்லாந்து அரசு வெளிநாட்டில் வாழும் தங்கள் குடிமக்களை கைவிடுவதாக மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சுவிற்சர்லாந்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் மக்கள் பலரும் காத்திருக்காமல் வேறு மாநிலங்களுக்குச் சென்று முறைகேடாக தடுப்புபூசி செலுத்தி கொள்கின்றனர். எனினும் நாட்டில் மருத்துவக்காப்பீடு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் சுவிற்சர்லாந்தை சேர்ந்த வயதான தம்பதி தாய்லாந்தில் பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். எனினும் தங்கள் நாட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்களாம். இந்நிலையில் அவர்களுக்கு மருத்துவ […]
பெரம்பலூர் மாவட்டத்தில் வயதான தம்பதியினர் அரளி விதையை அரைத்து தின்று தற்கொலை சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தை அடுத்துள்ள தொட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். 60 வயதுடைய இவருக்கு 52 வயதுடைய சரோஜா எனும் மனைவி இருக்கிறார்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சரோஜா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். சரோஜாவை கண்ணன் நன்கு கவனித்து கொண்டார். இவர்களுக்கு மாணிக்கராஜ் (38), கோவிந்தராஜ் (35)என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் கூலி […]