Categories
தேசிய செய்திகள்

போராட்டங்களின் எதிரொலி….. அக்னிபத் திட்டத்தில் வயது வரம்பு உயர்வு….. வெளியான அறிவிப்பு….!!!

இந்தியாவில் ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலை வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் நேற்று 2-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டம் பல இடங்களில் ரயில்களை மறித்தனர். பீகாரில் 2 ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62- ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா தொற்றால் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு?…. சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வு பெறும் வயதினை 2 ஆண்டுகள் அதாவது 60 வயதிலிருந்து 62 ஆக உயர்த்த அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மத்திய அரசு ஊழியர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மத்திய அரசு பல்வேறு சிறந்த சலுகைகளை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்கி வருகிறது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வு பெறும் வயதை 60 வயதிலிருந்து 62 ஆக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கை […]

Categories

Tech |