தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு அறிவிப்பில் வயது வரம்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு 40 வயது வரம்பு என குறிப்பிடப்பட்ட […]
Tag: வயது வரம்பு
ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் பணியில் இருந்து ஓய்வு பெறுவது வழக்கமான ஒன்றாகும். ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு பற்றி பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் மூத்த குடிமகனின் வயது அதிகரித்து வருவதனால் ஓய்வூதிய வயதை அதிகரிக்க இ பி எஃப் ஓ பரிசோதனை செய்து வருவதாக கூறப்படுகின்றது. மேலும் ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதன் மூலமாக ஓய்வூதிய சிஸ்டத்தின் சுமையை கணிசமாக குறைக்க முடிகிறது என epfo […]
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பை 40வது உயர்ந்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “துணை ஆட்சியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பும் பணி தொடங்கிவிட்ட நிலையில் வயது வரம்பு 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது ஏமாற்றம் அளிக்கின்றது. எனவே உடனடியாக வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும். இந்தியாவில் 11 மாநிலங்களில் குரூப் 1 தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பு […]
அக்னிபத் திட்டம் குறித்த முக்கிய தகவலை அமைச்சர் வெளியிட்டுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு-காஷ்மீருக்கு 2 நாள் பயணம் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக ராணுவத்தில் ஆள் சேர்ப்பு பணிகள் நடைபெறவில்லை என்றார். இதனால் நாட்டிற்கு சேவை செய்யும் நல்லதொரு வாய்ப்பு இளைஞர்களுக்கு அக்னிபத் திட்டம் மூலமாக கிடைத்துள்ளது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பு தற்போது 21 லிருந்து 23 […]
அமெரிக்க நாட்டில் துப்பாக்கிகள் வாங்கக்கூடிய வயது வரம்பை அதிகரிக்கக்கூடிய வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டில் சமீப நாட்களாக துப்பாக்கிச்சூடு கலாசாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் தொடர்ந்து பள்ளிகள் மற்றும் பொது வெளிகளில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்துகின்றனர். இது மட்டுமல்லாமல் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்துவதும் அதிகரித்தது. இதனை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பல தரப்பு மக்களும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், குழந்தைகள் […]
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், இனிமேல் 21 வயது நிரம்பியவர்கள் தான் துப்பாக்கி வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் கடந்த மாதம் 18 வயதுடைய ஒரு இளைஞர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனைத்தொடர்ந்து நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன், சட்டமியற்றுபவர்களிடம் கைத்துப்பாக்கிக்கான சட்டங்களை கடுமையாக மாற்றுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். இந்நிலையில், தற்போது நியூயார்க் நகரின் ஆளுநர் இந்த சட்டங்களின் தொகுப்பிற்கு அனுமதி […]
ரஷியா நாட்டில் ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை,அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. அதன்படி நேற்று, ரஷியா நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இராணுவத்தில் சேரும் தொழில்முறை வீரர்களுக்கான வயது வரம்புகளை நீக்கும் மசோதாவை,நேற்று ரஷிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளனர். இதையடுத்து இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ரஷியர்களின் வயது வரம்பினை 40 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதனை ரத்து செய்வதற்கான மசோதா இதுவாகும். மேலும் ரஷிய ராணுவத்தில் ஆட்சேர்ப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழியாகவும் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
புதுச்சேரியில் கொரோனா தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால், பல்வேறு தொழில்கள் பாதிப்பு ஏற்பட்டு பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக அரசுக்கு புதுச்சேரியின் எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை ஒன்றை […]
நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்டு வரும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து அடுத்த மாதம் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். குரூப் 4 தேர்வில் பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர், நிர்வாக அலுவலர், வரித்தண்டலர், வரைவாளர், […]
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், அரசு பணிகளின் அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக அரசு போட்டி தேர்வுகள் நடைபெறவில்லை. இதையடுத்து தொற்று பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் அரசு தேர்வுகளை நடத்த முடிவெடுத்து குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகள் […]
அமீரக மீடியா ஒழுங்குமுறை ஆணையமானது, திரைப்படங்களில் காட்சிகளை நீக்குவதற்கு பதில், 21+ எனும் புதிய பிரிவை அறிமுகம் செய்திருக்கிறது. அமீரகத்தில் சர்வதேச அளவிலான, பெரியவர்கள் பார்க்கும் திரைப்படங்களில் காட்சிகள் நீக்கப்படாது எனவும் அந்த படங்களை பார்க்க குறைந்தது 21 வயது இருக்க வேண்டும் என்றும் அமீரக அரசின் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் கூறியிருக்கிறது. இது தொடர்பில் வெளியான அறிவிப்பில், “பிற நாடுகளில் இருப்பது போன்று அமீரகத்திலும் திரைப்படங்களை காணும் பார்வையாளர்களின் வயது கணக்கிடப்படுகிறது. இதில் பெரியவர்கள் மட்டுமே […]
ஆசிரியர் தேர்வுக்கு அரசு கொண்டு வந்துள்ள வயது வரம்பில் அடுத்த வருடம் பல லட்சம் பட்டதாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறையில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அண்மையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு முதல் முறையாக வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. அவை பொதுப் பிரிவினருக்கு 40 வயதும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 வயதும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த 40 வயதை கடந்த முதுகலை பட்டதாரிகள் வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று […]
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான டிஆர்பி தேர்வில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் 9- 12 வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவும், காலி பணியிடங்களை நிரப்பவும், கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த கோரிக்கையை ஏற்று தற்போது […]
ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை சிறப்பு நிகழ்வாக 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழக அரசு, அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் வரை வெளியாகும் நேரடி பிரியமான அறிவிப்புகளுக்கு மட்டும் இந்த வயது வரம்பு பொருந்தும். பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 40லிருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45 லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பணி புரிய ஆசிரியர் தேர்வு மையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர் பணிக்கு பொது பிரிவிற்கு 40 வயது மற்றும் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 45 வயதும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி ஆசிரியர் பணி தேர்விற்க்கான செய்தி வெளியிடப்பட்டு அதில் வயது வரம்பு கூறப்பட்டிருந்தது. இதனால் வயதுவரம்பு […]
தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வயது வரம்பை நீக்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளை நடத்துவதற்கு அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதனிடையே முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வயது […]
நேரடி போட்டி தேர்வுகளுக்கு 2ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு முதுகலை ஆசிரியர் தேர்வுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று தேர்வர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு பணிகளுக்கான நேரடி நியமனங்களில் வயது வரம்பு 2 ஆண்டுகள் தளர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அரசு அறிவித்த இந்த வயது வரம்பு சலுகை முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு அமல்படுத்தாதன் காரணமாக தேர்வர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் உடனடியாக 2 ஆண்டுகள் கால அவகாசத்தை முதுகலை ஆசிரியர் […]
பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு அரசு பணிகளில் விண்ணப்பிக்க வயது வரம்பை அதிகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வயதுவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், “குறிப்பிட்ட சில அரசு பணிகளுக்கு நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறது. இதில் சேர விரும்புபவர்களுக்கு குறைந்தபட்சமாக எஸ்எஸ்எல்சி முடித்திருக்க வேண்டும். அதோடு இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், […]
தமிழக அரசு பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயது 58ல் இருந்து 59ஆக உயர்த்தியதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மே 31ம் தேதி முதல் ஓய்வு பெறுபவர்களுக்கு இந்த புதிய உத்தரவு பொருந்தும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை 58ல் இருந்து 59ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை உத்தரவிட்டார். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வந்தது. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று […]