Categories
தேசிய செய்திகள்

சிவில் சர்வீஸ் தேர்வாளர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான விதிமுறைகளை மாற்ற முடியாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பணிகளுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது.‌ இந்த சிவில் சர்வீஸ் தேர்வு 3 கட்டங்களாக நடைபெறுகிறது. அதாவது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என நடைபெறும். இந்தத் தேர்வில் SC, ST பிரிவினருக்கு வயது வரம்பு 37 ஆகவும், OPC பிரிவினருக்கு வயது வரம்பு 35 ஆகவும், பொதுப்பிரிவினருக்கு வயதுவரம்பு 31 ஆகவும் உள்ளது. இந்நிலையில் பொதுப்பிரிவினர் […]

Categories

Tech |