பாகிஸ்தான்எ (50) நாட்டில் சாதிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த பேருந்தில் சேஷாதி (24) என்ற இளம் பெண் அடிக்கடி பயணம் செய்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு திடீரென சாதிக் மீது காதல் ஏற்பட அவரிடம் ப்ரபோஸ் செய்துள்ளார். அதன்பிறகு சேஷாதியின் காதலை சாதிக் ஏற்றுக் கொண்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சாதிக் பேருந்து ஓட்டும் ஸ்டைல், அவர் பேசும் விதம், […]
Tag: வயது வித்தியாசம்
24 வயதுடைய வாலிபர் ஒருவர் 61 வயதுடைய பெண்மணியை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சம்பவம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க நாட்டில் ஜார்ஜியா என்ற பகுதியில் Dairy Queen என்ற ஒரு உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்திற்கு Quran McCain என்ற 24 வயதுடைய வாலிபர் உணவருந்த வருவது வழக்கமான ஒன்றாகும். இந்த உணவகத்திற்கு Cheryl McGregor என்ற 61 வயதுடைய பெண்மணியும் வருவது வழக்கம். மேலும் இந்த உணவகத்தின் மேலாளர் Cheryl McGregor மகன் Chris […]
28 வயதான கணவர் ஒருவர் தனது 51 வயது மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் வசித்துவந்த காதல் ஜோடிகள் ஹஹாகுமாரி(51) – அருண்(28). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. இருப்பினும் 51 வயதான ஹஹாகுமாரிக்கும், 28 வயதான அருணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இருவரும் கணவன் […]