Categories
மாநில செய்திகள்

சென்னை கேபிள் டி.வி., இணையதள சேவை நிறுவனங்களுக்கு….. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள தெருவிளக்கு மின்கம்பங்களில் கேபிள் டி.வி., இணையதள வசதிகளை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டு, அங்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு வாடகை வசூலிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் மின்துறை வாயிலாக தெருவிளக்கு கம்பங்களிலுள்ள உபயோகமில்லாத மற்றும் வாடகை செலுத்தாத கேபிள் டிவி, இணையதள நிறுவனங்களின் 74.60 கி.மீ. நீளமுள்ள “வயர்கள்” அகற்றப்பட்டுள்ளது. அத்துடன் 59.91 கி.மீ. நீளமுள்ள வயர்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே வாடகை செலுத்தாத நிறுவனத்தின் வயர்களை அகற்றுதல் மற்றும் ஒழுங்குப்படுத்தும் பணிகள் தொடர்ந்து […]

Categories

Tech |