Categories
பல்சுவை

அட என்னப்பா WIRE-LESS சார்ஜர்….. 150 வருடத்திற்கு முன்பே கெத்து காட்டிய டெஸ்லா….. மிரள வைக்கும் படைப்புகள்….!!!

நிக்கோலா டெஸ்லா இவர் உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர்களின் ஒருவர். அவருடைய கண்டுபிடிப்புகள் பல தலைமுறைகளின் கற்பனைகளை எழுப்பி விட்டதால்தான் அவருக்குப் பின்னால் பல கண்டுபிடிப்பாளர்கள் அவரால் தோன்றினார்கள். அதனால்தான் அவரின் பெயர் இன்னும் உலகில் அழியாமல் வாழ்ந்து வருகிறது. உலகில் 27 நாடுகளில் 270க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை வைத்திருந்த பெருமை இவரை மட்டுமே சாரும். அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவில் மட்டும் 112 காப்புரிமைகளை வைத்திருந்தார். நிக்கோலா டெஸ்லா மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளராக வரலாற்றில் இடம் பிடித்து இருந்தாலும், அவருடைய ஒவ்வொரு […]

Categories

Tech |