Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பூச்சிக்கொல்லி பாட்டிலில் தண்ணீர் குடித்த சிறுவன்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பெரும் சோகம்…!!

பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் தண்ணீர் நிரப்பி குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் அருகே இருக்கும் ஒன்றியம் கிடாமங்கலம்  மேலத் தெருவில் மகேந்திரன் சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கு மகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மகேந்திரன் தனது தாத்தாவான பக்கிரிசாமி என்பவருடன் சேர்ந்து பருத்தி வயலுக்கு சென்றுள்ளார்.  இதனையடுத்து தண்ணீர் தாகம் ஏற்பட்டதால் சிறுவன் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“மழையால் அழுகிய பயிர்கள்” அதிர்ச்சியில் மயங்கி விழுந்த விவசாயி…. பின் நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பயிர்கள் அழுகியதை பார்த்த அதிர்ச்சியில் விவசாயி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள புதுக்குடி கிராமத்தில் விவசாயி ராமலிங்கம் வசித்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்த தம்பதியினரின் மகன் ஏற்கனவே இறந்து விட்டார். இதில் கணவன்-மனைவி இருவரும் அதே கிராமத்தில் 1 ஏக்கர் பண்ணை நிலத்தை குத்தகைக்கு எடுத்து சம்பா சாகுபடி செய்து வந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் பெய்த மழையால் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்…. விவசாயின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் வேதனையில் விவசாயி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலத்திருப்பூந்துருத்தி ஆதிதிராவிடர் தெருவில் விவசாயி பாலமுருகன் வசித்து வந்தார். இவர் கண்டியூர் பகுதியில் 5 ஏக்கர் நிலத்தினை ஒத்திகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் அந்த நிலத்தில் பாலமுருகன் நெல் நடவு செய்து இருந்தார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பாலமுருகன் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தோட்டத்திற்குள் படுத்து கிடந்துச்சு” அடித்து பிடித்து ஓடிய தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் செயல்….!!

தோட்டத்திற்குள் மலைப்பாம்பு ஒன்று நுழைந்ததால் தொழிலாளர்கள் அடித்து பிடித்து ஓடினர்.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டபுரம் கிராமத்தில் விவசாயி அமிர்தலிங்கம் வசித்து வருகின்றார். இவர் 4 ஏக்கர் நிலப் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் கரும்பு வெட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மலைப்பாம்பு ஒன்று கரும்பு தோட்டத்திற்குள் படுத்து கிடந்ததை பார்த்து தொழிலாளர்கள் அடித்துப் பிடித்து ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மலைப்பாம்பை பிடித்தனர். இதனையடுத்து பிடிப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு பயந்து… வயலில் குடிசை போட்டு… குடும்பத்துடன் தஞ்சம் புகுந்த மக்கள்…!!

ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்த சிலர் கொரோனாவுக்கு பயந்துகொண்டு வயலில் குடிசை அமைத்து அங்கு குடியேறி உள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பலரும் அச்சத்தில் உள்ளன. மக்கள் பலரும் தங்களது வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சிவாடி என்ற கிராமத்தை சேர்ந்த சிலர் தங்களது கிராமத்தில் இருந்து வெளியேறி சற்று தொலைவிலுள்ள அவரவர் வயல்களில் குடிசை போட்டு அங்கு வாழ்ந்து வருகின்றன. கடந்த மூன்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திடீர்னு வந்து விழுந்துடுச்சு… அலறி சத்தம் போட்ட மூதாட்டி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மலை தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி பகுதியில் தர்மலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 87 வயதுடைய பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பழனியம்மாள் தனது வயலில் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு மரத்தில் இருந்து தேன் கூடு ஒன்று பழனியம்மாள் வேலை செய்து கொண்டு இருந்த இடத்தின் கீழே விழுந்தது. அந்த தேன் கூட்டிலிருந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வயலில் மேய்ந்ததற்காக “வாயில்லா ஜீவனின் காலை வெட்டி”… உயிருக்கு போராடும் மாடு..!!

தஞ்சாவூரில் நடவு செய்யப்பட்டிருந்த வயலில் மாடு மேய்ந்ததற்காக வயலின் உரிமையாளர் மாட்டின் காலை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகே பள்ளி அக்ரஹாரம் என்ற நகரை சேர்ந்த ஆனந்த் என்பவர் இரண்டு காளை மாடு மற்றும் மாட்டு வண்டியையும் வைத்து விவசாய தொழில் செய்து வருகிறார். வீட்டின் அருகிலுள்ள வயலில் பயிர்கள் காளை மாடு மேய்ந்தகாக கூறப்படுகிறது. இதை அறிந்த வயலின் உரிமையாளர் அரிவாளால் மாட்டின் காலை வெட்டியுள்ளார். இதனால் நிற்கக்கூட முடியாமல் மாடு நிலத்தில் […]

Categories

Tech |