காலிங்கராயன் வாய்க்கால் மூலமாக வயல்வெளிகள் பசுமையாக காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட வயல்வெளிகளை இன்று வரையிலும் காலிங்கராயன் வாய்க்கால் காப்பாற்றி வருகிறது. இந்த பாசன பகுதிகளில் நெற்பயிர்கள் நன்கு வளர்ச்சியடைந்து வயல்வெளி முழுவதும் பசுமையாக காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
Tag: வயல்வெளி
தெற்குபட்டில் மது குடித்துவிட்டு மர்மநபர்கள் வயல்வெளிகளில் தீ வைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருவிடந்தை, தெற்குபட்டு கிராமங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைதூரத்தில் 100 ஏக்கர் வயல்வெளி விளைநிலங்கள் இருக்கின்றது. அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான வயல்வெளிகளில் எந்தவித நெற்பயிரும் பயிரிடாமல் கோரைப்புற்கள், செடி, கொடிகள் என வளர்ந்து காடுபோல் காணப்பட்டது. இந்நிலையில் இரவு 8 மணி அளவில் மர்ம நபர்கள் தெற்குப்பட்டு வயல்வெளி ஓரம் […]
அரியலூர் அருகே வயல்வெளிகளுக்கு வழிதவறி வந்த நட்சத்திர ஆமை விவசாயி பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். நட்சத்திர ஆமை பிடித்த ஜோதிவேல் அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். விளாங்குடியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். ஜோதிவேல் அவரது நிலத்திற்கு விவசாய சென்றுள்ளார். அப்போது கரும்பு வயலுக்கு செல்லக்கூடிய வாய்க்காலில் விசித்திரமாக ஒரு உயிரினம் ஊர்ந்து போவதை பார்த்த ஜோதிவேல் அருகில் இருந்த குச்சியை எடுத்துத் தூக்கிப் பார்த்தபோது அது நட்சத்திர ஆமை என தெரியவந்தது. சுமார் 300 கிராம் […]