Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே கோர விபத்து… 5 பெண்கள் பலி… 28 பேர் படுகாயம்… சோகம்…!!!

தூத்துக்குடி அருகே இன்று நடந்த கோர விபத்தில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பழைய மணப்படைவீடு மற்றும் மணக்காடு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் வயல் வேலைகளுக்காக பல இடங்களுக்கு செல்வது வழக்கமாக இருந்தது. அதேபோல் இன்றும் அதிகாலை மணக்காடு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 33 பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் உள்ள மகாராஜாபுரத்திற்கு வயல் வேலைக்காக சரக்கு வாகனத்தில் சென்றனர். இந்த சரக்கு வாகனத்தை மணக்காட்டைச் சேர்ந்த 50 வயது […]

Categories

Tech |