கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நபர் செல்போனை முழுங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் Aswan நகரில் 33 வயதுள்ள ஒரு நபருக்கு கடந்த 6 மாதங்களாக சாப்பிட்ட உணவு எதுவும் ஜீரணமாகாமல், உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் கடும் வயிற்று வலியால் சிரமப்பட்ட அந்த நபர் உடனடியாக Aswan University மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அந்த நபர் தனக்கு தொடர்ந்து வயிற்று வலி இருப்பதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் அந்த நபரின் […]
Tag: வயிறு
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள சிறப்பு முகாமில் 15க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஈழத்தமிழர்களும், வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று மொத்தம் 100 பேருக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தண்டனை காலம் முடிந்தும் தங்களை மேலும் சிறையில் அடைத்து வைத்துள்ளதாக கூறி […]
மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக ஒரு பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைத்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவில் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைகழகத்தில் ஒரு பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இவரும் அறுவை சிகிச்சை செய்த காரணத்தினால் வலி ஏற்படுகிறது என்று எண்ணி அதனை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார். ஒரு நாள் வலி […]
வயிற்றை சுத்தப்படுத்த நாம் காய்ச்சிய ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தினால் பல நன்மைகள் உள்ளது. அது குறித்து தொகுப்பில் நாம் பார்ப்போம். ஆமணக்கு எண்ணெய் என்பது முன்னொரு காலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது இந்த எண்ணெய் பயன்படுத்துவதே இல்லை. காய்ச்சிய ஆமணக்கு எண்ணெய் 3 முதல் 5 துளிகள் இரவு படுக்க போகும் முன்பு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். […]
வயிற்று மற்றும் இடுப்பில் உள்ள சதையை குறைக்க நீங்கள் இந்த பழங்களை எல்லாம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வயிற்றிலும் இடுப்பிலும் அதிக அளவு சதை சேரும்போது உங்கள் தோற்றத்தையே அது மாற்றிவிடுகிறது. இதை குறைத்தாலே உங்கள் உடம்பு ஓரளவு கச்சிதமாக இருக்கும். இதை குணப்படுத்த வயிற்று சதையை குறைக்க சில பழங்களை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொய்யா: இந்த பலத்தை நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு நெடுநேரம் பசியிருக்காது. அதுமட்டுமல்லாமல் […]
கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையின் உணவுக்குழாயில் இருந்த பின்னூசியை மருத்துவர்கள் எச்சரிக்கையாக எடுத்தனர். திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு நிதிஷ் என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு திடீரென்று மூச்சு விட சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அழுது கொண்டே இருந்துள்ளார். குழந்தையின் பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர். பின்னர் காது மூக்கு தொண்டை பிரிவில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்து […]