Categories
உலக செய்திகள்

வயிற்றுக்குள் ஏற்பட்ட நெளிவு… மருத்துவமனை சென்ற பெண்… வெளியே வந்த 4 அடி பாம்பு…!!!

ரஷ்யாவில் பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து நாலு அடி நீளம் கொண்ட பாம்பை வெளியே எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான தகெஸ்தானில் லெவாஷி என்ற கிராமத்தில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் இரவு நேரம் தனது வீட்டின் முற்றத்தில் திறந்தவெளி பகுதியில் உறங்கியுள்ளார். அதன் பின்னர் அவர் காலையில் கண் விழித்து பார்த்த போது தனது வயிற்றுக்குள் ஏதோ நெளிவது போன்று உணர்ந்துள்ளார். அதுமட்டுமன்றி குமட்டல் உணர்வு […]

Categories

Tech |