Categories
உலக செய்திகள்

“பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த ஹெட்போன்!”.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவில் ஒரு பெண், மாத்திரைக்கு பதிலாக ஹெட்போனை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த Carly என்ற பெண்ணிற்கு, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. எனவே, அதற்கு மாத்திரை போட நினைத்தவர், கவனக்குறைவாக ஹெட்போனை விழுங்கி விட்டார். இது தொடர்பில் அந்த பெண்  அழுதுகொண்டே இணையதளத்தில் வீடியோ பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததால், ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஹெட்போனை ஒரு கையிலும், மாத்திரையை ஒரு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அன்று முதல் இப்படித்தான் இருந்துச்சு” மாணவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியினால் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நக்கம்பாடி கிராமம் கீழத்தெருவில் பவுன்ராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மோகன் என்ற மகன் இருந்தார். இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் படித்து வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன் மோகன் விபத்தில் காயமடைந்து பின் சிகிச்சை பெற்று வீடு திருப்பினார். இதனையடுத்து விபத்து ஏற்பட்டதில் இருந்து மோகனுக்கு வயிற்று வலி இருந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நீண்ட நாட்களாக இருந்த வயிற்றுவலி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பள்ளத்தூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் மாதம்மாள் நீண்ட நாட்களாக வயிற்று வழியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை மாதம்மாள் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மாதம்மாளை மீட்டு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட வயிற்றுவலி…. இளம்பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வயிற்றுவலி காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள விசலூர் மேட்டுத் தெருவில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வயிற்று வலி அதிகமானதை தாங்கமுடியாமல் திவ்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]

Categories

Tech |