Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண் கொடூரக்கொலை.. வயிற்றை கீறி குழந்தையை திருடிய பெண்.. பகீர் சம்பவம்..!!

பிரேசிலில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய ஒரு பெண் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை வெட்டி குழந்தையை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரேசிலில் வசிக்கும் Pamella Ferreira Andred Martins(21) என்ற கர்ப்பிணி பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். ஆனால் அவரின் வயிற்றில் குழந்தை இல்லை. காவல்துறையினர் அவரின் குழந்தையைத் தேடியுள்ளனர். அந்த சமயத்தில் அருகில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு 22 வயதுடைய பெண் ஒருவர் இறந்த குழந்தையுடன் வந்து தன் வீட்டில் தனியாக குழந்தையை பெற்றுக் […]

Categories

Tech |