கேரளாவில் விஸ்மயா எனும் பெண் வரதட்சனை கொடுமையால் இறந்த வழக்கில், அவருடைய கணவர் கிரண்குமார் குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள சாஸ்தாம் கோட்டா பகுதியில் விஸ்மயா (22) என்ற பெண் வசித்து வந்தார். மருத்துவம் படித்த இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரான கிரண்குமார் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மனைவி விஸ்மயாவை, கிரண்குமார் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 […]
Tag: வரதச்சனை
வரதட்சனை கேட்டு துன்புறுத்திய கணவரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடக்கு புறையூர் கிராமத்தில் அழகுராஜ்-ஜெயராணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பெண் வீட்டார் 20 பவுன் நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் மேலும் 5 பவுன் நகை கேட்டு அழகுராஜ், மனைவியை துன்புறுத்தினார். இதற்கு அழகுராஜின் தாயார் கசங்காத்தா மற்றும் அவரது அக்கா மாரியம்மாள் உடந்தையாக இருந்துள்ளனர். […]
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக 7 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலவஸ்தாசாவடியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு, உதயா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் தரணிதரன் என்ற மகன் இருக்கிறான். இதனையடுத்து திருமணமான சில மாதங்களில் முத்துக்குமார் வெளிநாட்டிற்கு பணிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் உதயாவிடம் வரதட்சணை கேட்டு முத்துக்குமாரின் குடும்பத்தினர் அவரை அடித்து துன்புறுத்தினர். இதன் காரணமாக […]