Categories
தேசிய செய்திகள்

சபாஷ்.. இவரல்லவா கணவர்…! வரதட்சணை வாங்குவோருக்கு இது சிறந்த பாடம்…!!!

வரதட்சணை கொடுக்காததால் திருமணத்தை நிறுத்துவதும், கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிகளை கொலை செய்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். கேரள மாநிலத்தில்  மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது இதற்கெல்லாம் முன்னுதாரணமாக உபியில் சவுரப் சவுகான் என்பவர், 11 லட்சம் ரூபாய் மற்றும் நகைகளை மண்டபத்திலேயே மணமகள் வீட்டாரிடம் திருப்பி கொடுத்துள்ளார். மேலும், ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு திருமணம் செய்துள்ளார். இவரது இந்த செயலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்துக் கொலை செய்த கணவன்”…. கைது செய்த போலீசார்….!!!!!

காதல் மனைவியிடம் வரதட்சனை கேட்டு அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தம்மம்பட்டி அருகே இருக்கும் நாகியம்பட்டி கரிகாலன் குட்டையை சேர்ந்த செம்புலிங்கம் என்பவரின் மகன் மணிகண்டன்(34). இவரின் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதே ஊரை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த அகல்யா(29) என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அகல்யாவின் தாயார் தனது விவசாய நிலம் […]

Categories
தேசிய செய்திகள்

OMG….! “வரதட்சணைக்காக இளம்பெண் உயிருடன் எரித்துக் கொலை”….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஹத்ராஸில், வரதட்சணைக்காக இளம்பெண் ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சிந்தாகர்ஹி, ஹத்ராஸில், வரதட்சணைக்காக 20 வயது இளம்பெண் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரால் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ரா மாவட்டத்தின் பர்ஹாம் காவல் நிலையப் பகுதியில் உள்ள நாக்லா வீராவைச் சேர்ந்த பயல் என்பவர் கொல்லப்பட்டார். அந்த பெண்ணுக்கு ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த அனில் குமார் சிங் (25) என்பவருடன் கடந்த ஆண்டு மே மாதம் 24ம் […]

Categories
அரசியல்

செவிலியர் பாடத்திட்டத்திலிருந்து இந்த நூல் நீக்க வேண்டும்… அரசிற்க்கு ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

வரதட்சணையை புனிதப்படுத்தும் பாடல்களை திரும்ப பெற வேண்டும் என அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். செவிலியர் கல்லூரிகளில் வரதட்சணையை புனிதப்படுத்தும் பாடநூல்களை திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், செவிலியர் படிப்பிற்கானTextbook of Sociology for Nurses  என்ற நூலில் வரதட்சனை புனிதப்படுத்தும் வகையிலான பல கருத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது. டி.கே இந்திராணி என்பவர் எழுதிய இந்த நூல் நாட்டின் பல செவிலியர் கல்லூரிகள்  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வரதட்சணை கொடுமை” பெண் கொடுத்த புகார்…. பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு….!!

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய மாமனார், மாமியார், நாத்தனாருக்கு சிறைத்தண்டனையும், அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மேல் அனுமார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜகுமாரி(43). இவருக்கு வேலூர் மாவட்டம் சோளிங்கரை பகுதியை சேர்ந்த டாக்டர் அஜித் குமார்(45) என்பவருடன் கடந்த 2000 ஆண்டில் கல்யாணம் நடந்துள்ளது. கல்யாணம் முடிந்த பின் சில மாதங்கள் இருவரும் வெளிநாடு சென்றுள்ளனர். அதன் பின்னர் ராஜகுமாரி அங்கிருந்து விழுப்புரம் வந்துள்ளார். இந்நிலையில் ராஜகுமாரியிடம் வரதட்சணை கேட்டு அஜித் குமார் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு…. பெண் வீட்டாரிடம் இனி எது வாங்கினாலும் அது வரதட்சணையே…. அதிரடி தீர்ப்பு….!!!!

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வரதட்சணை குறித்த வழக்கு ஒன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகிய 3 பேர் அடங்கிய அமர்வுக்கு விசாரணை வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் “பெண் வீட்டாரிடம் இருந்து சொத்தாகவோ அல்லது வேறு எந்த வடிவிலும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கினால் அதை வரதட்சணையாகக் கருத வேண்டும். மேலும்  பெண் வீட்டார்களிடம் சொந்த வீடு கட்டுவதற்காக பணம் கேட்பதும் வரதட்சணைக்குள் கொண்டுவர வேண்டும். பெண்களிடம் பெண்களே வரதட்சணை கேட்பது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN : மீண்டும் கேரளாவில்…. வரதட்சணை கொடுமையால் தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…!!!

வரதட்சனை கொடுமையால் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக அப்பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா  என்ற பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி திருமணமாகி மூன்று மாதங்களான நிலையில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தன்னை திருமணம் செய்து கொண்ட விசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“2 1/2 கோடி ரூபாய் அசையா சொத்துக்கள்” அடிக்கடி கேட்டு தொல்லை பண்றாங்க…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

2 1/2 கோடி ரூபாய் அசையா சொத்துக்களை வரதட்சணையாக கேட்ட கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள நரசோதிபட்டி சக்திநகர் பகுதியில் தொழிலதிபர் ரவிகட்டி வசித்து வருகிறார். இவருக்கு சாய்சிந்து என்ற மகள் இருக்கிறார். இவர் பட்டதாரி ஆவார். கடந்த வருடம் சாய்சிந்துக்கும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த என்ஜினீயர் ஸ்ரீகாந்த்கரே என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் ஸ்ரீகாந்த்கரே பெங்களூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த திருமணத்தின்போது 33 லட்சம் ரூபாய், […]

Categories
தேசிய செய்திகள்

வரதட்சணை கொடுமை… கல்யாண நாளன்று கடிதம் எழுதி வைத்துவிட்டு… இளம்பெண் செய்த காரியம்…!!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமண தினத்தன்று கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 28 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார். திருமணமான பிறகு வரதட்சணை கேட்டு கணவரும், மாமியாரும் தொடர்ந்து கொடுமை செய்து வந்ததால், அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த வாரம் அவர்களுக்கு திருமண நாள் வந்துள்ளது. அப்போது கணவனை அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“வரதட்சணை வாங்கவில்லை” திருமணம் முடிந்ததும்…. ஆண்கள் இதை செய்ய…. கேரளா அரசு உத்தரவு…!!

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர். இதனையடுத்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த பல பெண்கள் தங்களுடைய வீட்டு வாசலில் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று பலகை வைத்தனர். ஒரு சிலர் சமூக வலைதளங்களிலும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் கேரளாவில் வரதட்சணை என்பது பெரும் பேசுபொருளாகவும், விவாதப் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் இனி வரதட்சணை வாங்கினால்….. சிறை தண்டனை, அபராதம்…. அதிரடி உத்தரவு….!!!!

கேரள மாநிலத்தில் பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாவது சில நாட்களுக்கு முன் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது கேரள அரசின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆண் ஊழியர்களும் திருமணத்திற்கு பின் வரதட்சணை பெறவில்லை என்று உறுதி அளித்து அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநர் அனுபாமா வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரள அரசின் கீழ் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் தாங்கள் திருமணம் முடிந்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதையும் கேட்காதீர்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வரதட்சணைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். அதன்படி கேரளாவில் வரதட்சணை கொடுமைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்து வரதட்சனை கொடுக்க மாட்டோம் என பதிவிட்ட புகைப்படங்கள் வைரலானது. இதற்கு நேர்மாறாக இதையும் கேட்காதீர்கள் என்று தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனை ஆண்கள் தரப்பில் ஒருவர் பதிவிட்டுள்ளார். பெண்களிடம் மட்டும் வரதட்சனை கேட்பதில்லை. அது ஆண்களிடமும் தற்போது கேட்கப்படுகிறது. ஆனால் அது கேட்கும் விதம் தான் வேறு.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உன்கூட இருக்கணும்னா… ” எனக்கு 50 பவுன் நகை… 10 லட்சம் பணம் வேணும்”… காதல் கணவன் கைது..!!

வரதட்சனை கொடுக்க வில்லை என்றால் ஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று கணவரை  கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கௌதமன் என்பவர் கல்லூரி படிக்கும்போது அதே பகுதியை சேர்ந்த சாந்தி என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் படிப்பு முடித்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். திருப்பூர், பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கௌதமன் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமண விவகாரம் சாந்தியின் பெற்றோருக்குத் தெரியாது. […]

Categories
தேசிய செய்திகள்

மாமனாரை செருப்பால் அடித்த மருமகள்… நீதிமன்றத்தில் பரபரப்பு…!

நீதிமன்ற வளாகத்தில் மருமகள், மாமனாரை செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வீட்டிற்கு வாழ வந்த மருமகளை மாமனார் வரதட்சனை கேட்டு நீண்ட நாட்களாக மிரட்டியுள்ளார். சிறிது நாட்களாக சாப்பாடு கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதன்பின் மருமகளை அடித்து வீட்டைவிட்டு துரத்திவிட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்படி அந்தப் பெண்ணும், மாமனார்-மாமியாரும் நீதிமன்றத்திற்கு வந்தனர். அப்போது மாமனாரை பார்த்த அப்பெண் கடுங்கோபம் கொண்டு காலில் அணிந்திருந்த செருப்பை […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான 15 நாளில் வெளிநாட்டிற்குச் சென்ற கணவர்… மாமனார் மாமியார் செய்த கொடுமை… மருமகள் எடுத்த துணிச்சலான முடிவு…!

திருமணமாகி 15 நாட்களில் மனைவியை தனியாக தவிக்க விட்டு ஆஸ்திரிலியா சென்ற கணவர் தற்போது டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா நக்ரிகல்லை சேர்ந்தவர் சுரேஷ் என்பவர். இவருக்கு கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி பிந்துஸ்ரீ என்ற இளம் பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15 நாட்களில் சுரேஷ் பணிக்காக ஆஸ்திரேலியா சென்றார். தன் மனைவியை விரைவில் தான் பணி செய்யும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று உறுதி அளித்தார். ஆனால் அவர் சென்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்… வரதட்சணை கொடுமை… நான்கு மாதத்தில் முடிவுக்கு வந்த சோகம்..!!

ஓமலூர் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி ராமானூர் காலனியை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மனைவி வள்ளி. இவர்களுக்கு திவ்யா என்ற மகள் உள்ளார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஜெகதீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது கணவர் வீட்டில் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓமலூர் […]

Categories
தேசிய செய்திகள்

“வரதட்சணை கொடுமை” நண்பர்களுடன் கணவன் செய்த செயல்…. மனைவியின் பரிதாப நிலை…!!

வரதட்சணை கேட்டு மனைவியை  கணவன் நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் உமரியா கிராமத்தை சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளை பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும் சென்ற ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்ததிலிருந்து அந்த பெண்ணை வரதட்சணை கேட்டு கணவன் கொடுமை செய்துள்ளார். வீட்டினுள்ளே சேர்க்காமல் அந்தப் பெண்ணை வெளியே படுக்க வைத்து உள்ளனர். இதனால் அடிக்கடி அந்தப் பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுவார். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க மகள் தற்கொலை பண்ணீட்டா… நள்ளிரவில் தந்தைக்கு வந்த போன் கால்… திருமணமான 3 மாதத்தில் நடந்த அதிர்ச்சி..!!

திருமணம் முடிந்து 3 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வினோத் குமார் என்பவர் சாய்நாத் என்பவருக்கு தனது மகள் சோனம் குமாரியை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சோனம் குமாரி கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தந்தை வினோத்குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வினோத் குமார் கூறுகையில், “எனது மகளை திருமணம் செய்து கொடுத்து ஒரு மாதத்திலிருந்தே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“275 சவரன் நகை கொடுத்தாச்சு” இன்னும் வரதட்சணை கேட்டு கொலை…? மர்மமாய் இறந்த பெண்…!!

275 சவரன் நகை கொடுத்தும் வரதட்சணை கேட்டு மகளை கொலை செய்து விட்டதாக தாய் புகார் அளித்துள்ளார் மதுரையை சேர்ந்த கவிநிலா என்ற பெண்ணிற்கும் சிவகாசியை சேர்ந்த துளசிராம் என்பவரை 2016ஆம் வருடம் பெற்றோர் திருமணம் செய்துவைத்தனர். இத்தம்பதிகளுக்கு 9 மாத பெண் குழந்தை ஒன்றும் 2 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. பெண்ணின் வீட்டில் இருந்து திருமணத்தின் போது வரதட்சணையாக 230 சவரன் நகை கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதோடு சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளின் போது […]

Categories
மாநில செய்திகள்

திருமணமான 3 மாதத்தில் பெண்ணுக்கு நடந்த துயரம்….. அதிர்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்….!

வரதட்சனை கொடுமையால் திருமணமான 3 மாதத்தில் பெண்ணுக்கு தீ வைத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த முலாயம்சிங் என்பவருக்கும் விம்லேஷ் குமாரி என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. குமாரியின் பெற்றோர் திருமணத்தின்போது மாப்பிள்ளைக்கு வரதட்சணை கொடுத்தனர். இருப்பினும் திருமணத்திற்கு பிறகு தங்கச் செயின் மற்றும் பைக் வரதட்சணையாக வேண்டும் என முலாயம் மற்றும் அவரது பெற்றோர்கள் குமாரியை கொடுமைப்படுத்தி வந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் குமாரியை அடித்து […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் செய்து இருவரை ஏமாற்றி ரூ 6 லட்சம் பறித்த பெண்… 3ஆவது ஒருவரை மணந்து பின் அவர் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்..!!

இரண்டு பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் மூன்றாவது நபரையும் திருமணம் செய்து ஏமாற்ற முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ரவளி என்ற பெண் 2015-ம் வருடம் சுரேஷ் என்பவரை திருமணம் செய்து மூன்று மாதங்களில் வரதட்சணை கொடுமை செய்வதாக கூறி 3 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக சீனிவாஸ் என்பவரை திருமணம் செய்து ஐந்து மாதங்களில் மீண்டும் வரதட்சணைக் கொடுமையை எனக் கூறி மூன்று லட்சம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்… வரதட்சணை கொடுமை… “கணவன் செய்த செயல்”… விபரீத முடிவெடுத்த மனைவி..!!

வரதட்சணை கேட்டு தனது ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டதால் பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதி என்பவர் திருமணம் முடிந்து தன் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அயனாவரத்தை  சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.  நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் விஜயபாரதி காதலித்து திருமணம் செய்து கொண்ட திவ்யாவிடம் 10 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தாயார் போராட்டம்: மகளிடம் வரதட்சணை கேட்ட மணமகன் குடும்பத்தினர்…!!

திருச்சியில் மகளிடம் வரதட்சணை கேட்ட மருமகன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காத மகளிர் போலீசாரை கண்டித்து, காவல் நிலையம் முன்பு பெண் வீட்டார் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. திருச்சி மாவட்டம் மணப்பாறை சொக்கலிங்க புரத்தைச் சேர்ந்த திரு. மகாலிங்கம், மல்லிகா தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமதி ஹேமாபாரதி கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் திரு. தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மகாலிங்கம் இறந்துவிட்ட […]

Categories
உலக செய்திகள்

அழகான பெண்ணை மணக்க மணமகன் கொடுத்த வரதட்சனை என்ன?.. ஆச்சரியத்தில் மூழ்க வைத்த சம்பவம்..!!

திருமணத்தின் போது மணமகன் மணப்பெண்ணிற்கு கொடுத்த வரதட்சணை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது இந்தோனேசியாவில் இருக்கும் மக்களுக்கு வித்தியாசமான சில திருமண சடங்குகள் இருக்கும் அதில் மிக முக்கியமானது திருமணத்தின்போது மணமகன் மணப்பெண்ணிற்கு வரதட்சனை கொடுக்க வேண்டும். இந்நிலையில் கதை Iwan என்ற ஏழை இளைஞன் Helmi என்ற பெண்ணை திருமணம் செய்யும் நாள் வந்தது. அன்று திருமணத்தின்போது மணப்பெண்ணான Helmi-க்கு மணமகன் ஒரு ஜோடி செருப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் வரதட்சணையாக கொடுத்துள்ளார். பொதுவாக வரதட்சணையாக மணமகன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கொண்டு வா”… இரக்கமின்றி அடித்து கொடுமைப்படுத்திய கணவன்… மனைவி எடுத்த விபரீத முடிவு!

உத்தமபாளையம் அருகே வரதட்சணை கேட்டு கணவர் அடித்து துன்புறுத்தியதால் மனவேதனையில் மனைவி அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாட்டில் சில பெண்கள் திருமணம் முடிந்த பின்  மறுவீட்டிற்கு போன பிறகு வரதட்சணை கொடுமையால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். வரதட்சணை போதாது என்று கேட்டு கணவன் மற்றும் மாமியார்- மாமனார்  அடித்து உதைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். எல்லோருமே அப்படி இருக்க மாட்டார்கள்.. ஒருசிலரின் இந்த கொடுமையால்  மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படும் பெண்கள் வேறு வழியில்லாமல் தற்கொலைக்கு செல்லும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இது போதாது… இன்னும் கொண்டு வா.. காதல் மனைவிக்கு நேர்ந்த சோகம்!

வரதட்சணைக்காக காதல் மனைவி என்றும் பாராமல் கணவன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள தேர்வாய் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள் சுனிதா(29). இவர் கார்த்திக்(34) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது கார்த்திக்  50 சவரன் நகை போட வேண்டும் என நிபந்தனை வைத்துள்ளார். ஆனால் 15 சவரன் இரண்டு சக்கர வாகனம் மற்றும் குடும்பத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்களை சுனிதாவின் பெற்றோர் வழங்கி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

2 நாள் இலவச முகாம்…. இதுவே வரதட்சணை… மாப்பிள்ளை நிபந்தனை

வரதட்சணையாக இரண்டு நாட்கள் இலவச மருத்துவ முகாமை கேட்டு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார் பயிற்சி ஆட்சியர் நெல்லை மாவட்டத்தின் பயிற்சி ஆட்சியராக இருப்பவர் சிவகுரு பிரபாகரன். தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து பெண் பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில் இவர் திருமணத்திற்கு விதித்த நிபந்தனை அனைவரையும் சிந்திக்க வைத்தது. தான் பிறந்த மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டார பகுதிகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்களாவது இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும் […]

Categories

Tech |