Categories
மாநில செய்திகள்

மாமியாரின் வரதட்சணை கொடுமை….. மனைவியை சித்திரவதை செய்து கட்டாய கருக்கலைப்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…. !!!

கடலூர் மாவட்டம் வேம்பூர் அருகில் சிறு பாக்கத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார். ஆர்த்திக்கும் பிரேம்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த மறுநாளே பிரேம்குமார் குடும்பத்தினர் வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகைகளின் எடையை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் ஆர்த்தியின் மாமியார் சுகந்தி எங்கள் பகுதியில் வரதட்சணையாக 40 முதல் 50 பவுன் வரை போடுவார்கள் என்று கூறி அடிக்கடி சண்டை போட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொடூரம்….வரதட்சணை கேட்டு… மருமகள், பேரன் மீது தீ வைத்த மாமனார்… பேரன் பலி…!!!!

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மருமகள், பேரன் மீது தீ வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவில் வசித்துவருபவர் பெரியகருப்பன்(60). இவர் திராட்சை தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இவருக்கு அருண்பாண்டியன் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் அப்பகுதியில் வசித்த சிவப்பிரியா(25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு யாகித்(2) என்ற ஆண் குழந்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கொடுமை” பெண் அளித்த புகார்…. நீதிபதியின் தீர்ப்பு….!!

மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய தொழிலாளிக்கு ஒரு ஆண்டு சிறை காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் சந்திப்பு பகுதியில் சின்னத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினர் பேச்சியம்மாளிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர். இதுகுறித்து பேச்சியம்மாள் நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி கொடுமை படுத்துறாங்க…! பெண் பரபரப்பு புகார்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பெண்ணை வரதட்சணை கொடுமை செய்ததாக கணவர் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூரில் சீதாலட்சுமி (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா முத்தூரில் வசித்து வரும் பழனிவேல் (31) என்பவருக்கும் காலேஜ் படிக்கும்போது காதல் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் கணவன் குடும்பத்துடன் வசித்து வந்த சீதாலட்சுமியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வரதட்சனை கொடுமை… 120 சவரன் நகை வேணும்… திருமணமான ஒரே வருடத்தில் உயிரை விட்ட பெண்..!!

சென்னையில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பிரியங்கா (24) என்பவர் வசித்துவருகிறார். எம்பிஏ பட்டதாரியான இவருக்கும், பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி கொண்டிருக்கும் சென்னை காட்டாங்குளத்தூரை சேர்ந்த நிரேஷ்குமார்(28) என்பவருக்கும் மேட்ரிமோனி இணையதளம் மூலமாக பெண் பார்த்து சென்ற 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகிய மூன்று மாதங்களில் வரதட்சனை கொடுமை காரணமாக உண்டான பிரச்சனையால் பிரியங்கா தனது தந்தை வீட்டிற்கு […]

Categories

Tech |