Categories
மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரிப்பு…. தக்காளி விலை குறைந்தது…. பொதுமக்கள் நிம்மதி….!!!!

வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு மொத்த காய்கறி விற்பனை அங்காடிகளில் தக்காளி விலை குறைந்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய தக்காளி லாரிகள் போதுமான அளவு கோயம்பேடு வர தொடங்கியுள்ளன. இதனால் மொத்த விலையில் 1 கிலோ தக்காளி 35 முதல் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லரை விற்பனையில் 1 கிலோ தக்காளி 50 முதல் 60 ரூபாயாக குறைந்திருக்கிறது. சில்லறை விற்பனையில் 1 கிலோ தக்காளி 60 ரூபாய்க்கும் 1 கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. […]

Categories

Tech |