இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. மக்கள் அனைவரும் இருந்த இடத்திலிருந்து கொண்டு ஆன்லைன் மூலமாக அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர். அதன்படி பணப்பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே,போன் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த செயலிகள் மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. NCPI அமைப்பு இது குறித்து ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த கட்டுப்பாடுகள் […]
Tag: வரம்பு
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கிலிருந்து 10000 ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு கட்டாயம் சரிபார்ப்பு அதாவது வெரிஃபிகேஷன் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அஞ்சலக சேமிப்பு கணக்கில் எந்தவித மோசடிகளும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே போஸ்ட் ஆபீஸ் கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு பணம் எடுப்பதற்கான வரம்பு 20000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.எனவே போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் இந்த விதிமுறை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்தபட்ச […]
சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள் இருப்பு வரம்பு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி யார் எவ்வளவு வைத்துக்கொள்ளலாம் என்று பார்க்கலாம். சமையல் எண்ணெய் வித்துக்களை சில்லறை வணிகர்கள் 30 குவிண்டாலும், மொத்த வணிகர்கள் 500 குவிண்டாலும் இருப்பு வைக்கலாம். எண்ணெய் வித்துக்களை சில்லறை வணிகர்கள் 100 குவிண்டாலும், மொத்த வணிகர்கள் 2,000 குவிண்டாலும் இருப்பு வைக்கலாம். உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்தவும், பதுக்கலைத் தடுக்கவும் இருப்புக்கான உச்சவரம்பை அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்தி உள்ளது. இன்றுடன் […]