வாடகைதாய் பிரச்சனை குறித்து நடிகை வரலட்சுமி பேசியுள்ளார். பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் வாடகத்தாய் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். வாடகைத்தாய் பிரச்சனை என்பது ஒரு பெரிய சிக்கலான விஷயமே கிடையாது. இதில் நடிகர்கள் சம்பந்தப்பட்டதால் தான் பெரிதாகிவிட்டார்கள் என வரலட்சுமி கூறியுள்ளார். இவர் யசோதா படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இதுபோன்ற கதையும் கதாபாத்திரங்களும் எப்படி எழுதினார்கள் என்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது குறித்து நான் இயக்குனர்களிடம் கேட்டேன். […]
Tag: வரலக்ஷ்மி
வரலட்சுமி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை தொடங்கப்பட்டது. பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் தற்போது கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். கொன்றால் பாவம் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் 1981-களில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையை கொண்டு எடுக்கப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தில் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்பிரமணியம் சிவா, இம்ரான், சென்ராயன் உள்ளிட்ட […]
நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிகர் விஜய் உடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் […]
பிரபல நடிகை வரலட்சுமி டபுள் ஆக்ஷனில் கலக்கியுள்ள விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை வரலட்சுமி. சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் எப்படி பாதுகாப்பாக இருக்கிறதோ அதுபோன்று தடுப்பூசி […]