Categories
சினிமா தமிழ் சினிமா

பல அவமானங்களை சந்திந்தேன்…. ஆனால் பின்வாங்கவில்லை…. வரலட்சுமி தன்னம்பிக்கை…!!!

வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமா உலகில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் தற்போது தெலுங்கிலும் மிகவும் பிரபலமாக உள்ளார். தமிழில் இவருக்கு கைவசம் நிறைய படங்கள் உள்ளது. அதுபோல தற்போது தெலுங்கிலும் இவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளது. தெலுங்கில் இவர் நடித்த “கிராக்”, “நந்தி” உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில்  வரலட்சுமி சரத்குமார், தனது திரையுலக பயணம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கடிதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தப் படம் நிச்சயமாக த்ரில்லிங் அனுபவத்தை தரும்”… வரலட்சுமி சரத் குமார் படத்தின் புதிய அப்டேட்…!!!!

இயக்குனர் அணில் கட்ஸ் இயக்கி வரும் சபரி திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதில் கணேஷ், வெங்கட்ராமன், ஷாஷங்க், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கோபி சுந்தர் இசையமைக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தியில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை மகா மூவிஸ் பேனரில் மகேந்திரநாத் கொண்டலாத் தயாரிப்பில் மகரிஷி கொண்டலா வழங்குகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று படத்தின் முக்கிய கட்டத்தை சமீபத்தில் பட […]

Categories
சினிமா

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் “சபரி”….. வெளியான போஸ்டர்…. வைரல்…..!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், இப்போது சபரி என்ற புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதாவது அனில்காட்ஸ் இயக்கக்கூடிய இந்த படத்தை மஹா மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக திரு.மகேந்திர நாத் கோண்ட்லா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் வரலட்சுமி சரத்குமார் பங்கேற்றுள்ளார். காதல் மற்றும் கிரைம் கலந்த  திரைப்படமாக சபரி திரைப்படம் இருக்கும் என படக்குழு தெரிவித்து இருக்கிறது. இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், சஷாங்க் சித்தம்ஷெட்டி, மைம் கோபி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திருமண கோலத்தில்” எதிரிகளை பந்தாடும் முகப்பாணி…. வெளியான கலக்கல் போஸ்டர்…. யாருனு தெரியுமா?….!!

தெலுங்கு திரையுலகில் பிரசாந்த் வர்மா இயக்கும் சூப்பர் ஹீரோ கதை அம்சம் கொண்ட ஹனுமான் படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூப்பர் ஹீரோ கதை அம்சம் கொண்ட ஹனுமான் திரைப்படத்தை தெலுங்கின் இளம் இயக்குனரான பிரசாந்த் வர்மா இயக்குகிறார். இதில் கதாநாயகனாக தேஜா சாஜாவும், கதாநாயகியாக அம்ரிதா ஐயரும் நடிக்கிறார்கள். இதில் அஞ்சனாத்ரி என்ற பெயரில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் இந்தி, கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய […]

Categories
ஆன்மிகம் இந்து

வரலட்சுமி பூஜை…. இப்படி வழிபாடு செய்தால் போதும்…. வீடு தேடி வருவாள் மகாலட்சுமி….!!!

வரலட்சுமியை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் வழிபாடு செய்யலாம். நாடு முழுவதும் வரும் 20ஆம் தேதி வரலட்சுமி பூஜை கொண்டாடப்பட உள்ளது. மகாலட்சுமியை வணங்குவதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம் முன்னோர்கள் கூறிய இறைநம்பிக்கை. இந்த நாளில் மகாலட்சுமியை வழிபடுவதால் நம் வாழ்க்கையில் அனைத்து வகை செல்வங்களையும் நம்மால் பெற முடியும். குறிப்பாக பெண்கள் வீட்டினை சுத்தம் செய்து, பூஜை அறையை அலங்கரித்து விரதம் இருந்து அம்மனுக்கு பிடித்த பாடல்களை பாடி அம்மனுக்கு வழிபாடு செய்தால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முகக் கவசம் இப்படி அணியக்கூடாது….. இணையத்தை கலக்கும் நட்சத்திரங்களின் வீடியோ….!!!

முகக் கவசம் எப்படி எல்லாம் அணியக் கூடாது என்பதை உணர்த்தும் விதமாக நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான “போடா போடி” எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. இவர் தற்போது நாயகி, வில்லி உள்ளிட்ட மாறுபட்ட கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து வருகிறார். சொல்லப்போனால் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுக்கு மகனை அறிமுகப்படுத்திய வரலட்சுமி…. வெளியான செம க்யூட் வீடியோ…!!!

பிரபல நடிகை வரலட்சுமி தனது மகனை அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி. இதை தொடர்ந்து கதாநாயகியாகவும், வில்லியாகவும் பல வேடங்களில் துணிச்சலாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகை வரலட்சுமியிடம் காட்டேரி, கலர்ஸ், யானை,பாம்பன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் கைவசம் உள்ளது. இப்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்படி கேவலமா கேள்வி கேட்காதீங்க”…. செய்தியாளார்களிடம் கோபமாக பேசிய நடிகை வரலட்சுமி…!!

நடிகை வரலட்சுமி செய்தியாளர்களிடம் இனி இப்படி கேவலமான கேள்வி கேட்காதீர்கள் என்று கோபமாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் போடா போடி, மாரி 2, சர்க்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இவர் தன் பிறந்த நாளை கொண்டாடினார். அங்கு குழந்தைகளுக்கு பொம்மை, சாக்லேட், கேக் போன்றவற்றை வாங்கிக் கொடுத்த […]

Categories
சினிமா

அடிக்கடி கேட்டுட்டே இருந்தேன்…. பாத்ததும் கட்டிப்பிடித்துவிட்டேன்….. நெகிழ்ந்து போன வரலட்சுமி …!!

முன்னணி நடிகையாக தமிழில் வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், நாயைப் பார்த்த மறுகணமே கட்டிப்பிடித்துவிடுவேன் என கூறியுள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து பி.ஜி.முத்தையா தயாரித்த படம் தான் ‘டேனி’. இப்படத்தை சந்தானமூர்த்தி இயக்கியுள்ளார். வரலட்சுமியுடன் இணைந்து யோகி பாபு, சாயாஜி ஷிண்டே ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தின் காவல் நிலையத்தை மையமாக வைத்து […]

Categories

Tech |