வரலட்சுமி சரத்குமார் ஹூரோயினியாக நடிக்கும் புது திரைப்படம் பற்றி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பல்வேறு விருதுகளை வென்ற அமுதவாணன் இயக்கத்தில் வரலட்சுமி நாயகியாக நடிக்கும் வி3 திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியது. இவற்றில் வரலட்சுமி மாவட்ட ஆட்சியராக நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வி3 என்பது அநீதிக்கு எதிராக போராடும் கதைக்களம் ஆகும். ஹைதராபாத், உத்திரப்பிரதேசம், காஷ்மீர் போன்ற இடங்களில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் வி3. மேலும் பாலியல் […]
Tag: வரலட்சுமி சரத்குமார்
வரலட்சுமி சரத்குமார் குத்தாட்டம் போட்ட வீடியோ பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். ‘போடாபோடி’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் 10 படங்களுக்கு மேல் வைத்துள்ளார். இவர் நடிப்பில் இரவின் நிழல், யானை, யசோதா, கலர்ஸ், பிறந்தநாள் பராசக்தி போன்ற திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. பார்த்திபன் […]
வரலட்சுமி சரத்குமாரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவர் ”போடாபோடி” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து சர்க்கார், சண்டைக்கோழி 2 போன்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இந்நிலையில், இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் […]
நடிகை வரலட்சுமி தலைகீழாக யோகா செய்யும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ‘போடாபோ’டி படத்தின் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இவர் ஹீரோயின் கதாபாத்திரங்களின் மட்டுமல்லாமல் வில்லி கதாபாத்திரத்திலும் மிகவும் துணிச்சலாக நடித்து வருகிறார் என கூறலாம். இதனை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியது. https://www.instagram.com/p/CaOx3I0jUmt/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again தற்போது கன்னித்தீவு, பாம்பன், பிறந்தநாள் பராசக்தி, காட்டேரி போன்ற திரைப்படங்கள் இவர் கைவசம் உள்ளன. மேலும், சமூக வலைதளபக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது […]
காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்து இப்படத்தின் இயக்குனர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் முன்னணி நடிகர் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் இந்தப் படத்தின் நெகட்டிவ் கிளைமாக்ஸை சிலர் நிராகரித்தனர் என இப்படத்தின் இயக்குனர் சக்திவேல் அப்போது கூறியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது காதல் படம் குறித்த மேலும் சில […]
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் “மக்கள் செல்வி பட்டம்” வழங்கியது பற்றி வரலட்சுமி சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் செல்வி என கீர்த்தி சுரேஷை, அழைப்பது குறித்து விசாரித்தபோது யாரும் யாருக்கும் அப்படத்தை வழங்கவில்லை என தெரிந்து கொண்டேன். என் திரையுலக வாழ்க்கையைத் தவிர சமூக சேவையில் ஈடுபட்டு பலருக்கு உதவி செய்து வருவதால் பல்வேறு அமைப்பினர் இணைந்து எனக்கு “மக்கள் செல்வி” என்ற பட்டத்தை வழங்கினர். திரையுலகில் என்னை கதாநாயகி என்று அழைப்பதை விட […]
குறைவாகவே சம்பளம் வாங்கி வரும் தான் கொரோனா காலத்தில் சம்பளத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை என நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள், தற்போது ‘ஆன்லைன்’ தளத்திலேயே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘டேனி’ படமானது வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி ‘ஜீ5 ‘ என்ற தளத்தில் வெளிவர இருக்கின்றது. அதைப்பற்றி வரலட்சுமி சரத்குமார் அவர்கள் தனது கருத்துக்களை கூறியுள்ளார். தற்போது நடித்த டேனி படத்தில் கொலையை விசாரணை […]