Categories
சினிமா தமிழ் சினிமா

மெலிந்த உடலில் முன்னணி நடிகை, நடிகர்…. இணையத்தில் பரவும் பழைய புகைப்படம்…!!

முன்னணி நடிகர் சூர்யா மற்றும் வரலட்சுமி சரத்குமாரின் பழைய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இதைத்தொடர்ந்து அவர் சர்க்கார், விக்ரம் வேதா, மாரி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது கம்பீர நடிப்பைக் காட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு திரையுலகிலும் பிரபலமாகி வருகிறார்.இந்நிலையில் இவர் முன்னணி நடிகர் சூர்யாவுடன் […]

Categories

Tech |