Categories
உலக செய்திகள்

மொத்தமாக வறண்டு போனது…. வரலாறு காணாத நெருக்கடி…. பிரபல நாட்டில் அவசரநிலை….!!

நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்கள் குழாய் தண்ணீரின்றி கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் பிரான்ஸ் திணறி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இந்த கோடை காலத்தில் இரண்டாவது முறையாக காட்டுத்தீ பேரிழப்பை ஏற்படுத்தி வருகின்றது. தண்ணீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த தேசமும் மிக மோசமான வறட்சியை சந்தித்து வருகின்றது. ஆனால் 100க்கும் மேற்பட்ட வறண்டு கிடக்கும் நகராட்சிகளுக்கு, அவற்றின் சப்ளையை ரேஷன் செய்யக்கூட அவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகின்றது. […]

Categories

Tech |