இன்றைய நாள் : ஏப்ரல் 24 கிரிகோரியன் ஆண்டு : 114 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 115ஆவது நாள் ஆண்டு முடிவிற்கு : 251 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் கிமு 1479 – எகிப்தின் மன்னராக மூன்றாம் துட்மோசு முடிசூடினார். 1558 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரிக்கும், பிரான்சின் இரண்டாம் பிரான்சிசுக்கும் பாரிசு, நோட்ரே டேமில் திருமனம் நடந்தது. 1704 – அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்றங்களின் முதலாவது செய்திப் பத்திரிகை “த பொஸ்டன்” நாளிதழ் வெளியிடப்பட்டது. 1800 – அமெரிக்க காங்கிரசு நூலகம் நிறுவப்பட்டது. 1863 – கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் படுகொலை […]
Tag: வரலாறு
இன்றைய நாள் : ஏப்ரல் 23 கிரிகோரியன் ஆண்டு : 113 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 114ஆவது நாள் ஆண்டு முடிவிற்கு : 252 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 1014 – அயர்லாந்து மன்னர் பிறையன் போரு குளொன்டார்ஃப் என்ற இடத்தில் நடந்த சமரில் வைக்கிங் ஆக்கிரமிப்பாளர்களைத் தோற்கடித்த போதும், சமரில் இறந்தார். 1016 – எட்மண்ட் அயன்சைட் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். 1343 – எசுத்தோனியாவில் செருமனியர்களுக்கெதிரான கலவரங்களில் 1,800 பேர் கொல்லப்பட்டனர். 1635 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1639 – புனித ஜார்ஜ் கோட்டை சென்னை […]
இன்றைய நாள் : ஏப்ரல் 22 கிரிகோரியன் ஆண்டு : 112 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 113ஆவது நாள் ஆண்டு முடிவிற்கு : 253 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 238 – ஆறு பேரரசர்களின் ஆண்டு: உரோமை மேலவை பேரரசர் மாக்சிமினசு திராக்சைப் பதவியில் இருந்து அகற்றி, புப்பியேனசு, பால்பினசு ஆகியோரைப் பேஅரரசர்களாக அறிவித்தது. 1500 – போர்த்துக்கீசிய கடற்பயணி பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் பிரேசில் சென்றடைந்தார். 1519 – எசுப்பானிய தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் மெக்சிக்கோ வேராகுரூசு குடியேற்றத்தை ஆரம்பித்தார். 1529 – கிழக்கு அரைக்கோளம் எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையே மலுக்கு தீவிகளின் கிழக்கே 17°-இல் கிழக்கே பிரிக்கப்பட்ட சரகோசா ஒப்பந்தம் […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 21…!!
இன்றைய நாள் : ஏப்ரல் 21 கிரிகோரியன் ஆண்டு : 111 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 112ஆவது நாள் ஆண்டு முடிவிற்கு : 254 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் கிமு 753 – ரொமூலசு உரோமை நகரை அமைத்தார். (பாரம்பரிய நாள்) 900 – லகுனா செப்பேடு (பிலிப்பீன்சின் ஆரம்பகால ஆவணம்): நம்வாரன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் கொடுக்கவேண்டிய கடனிலிருந்து விடுவிக்க, அமைச்சர் ஜெயதேவாவின் பிரதிநிதியாக தொண்டோ இராச்சியத்தின் முதன்மைத் தளபதி கட்டளை வெளியிட்டான். 1506 – மூன்று நாள் லிஸ்பன் படுகொலைகள் முடிவுக்கு வந்தது. 1,900 யூதர்கள் […]
இன்றைய நாள் : ஏப்ரல் 20 கிரிகோரியன் ஆண்டு : 110 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 111ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 255 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 1534 – இழ்சாக் கார்ட்டியே தனது முதலாவது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவின் கிழக்குக் கரையான நியூபவுன்லாந்தைக் கண்டுபிடித்தார். 1653 – ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 1657 – அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு சமயச் சுதந்திரம் அளிக்கப்பட்டது. 1689 – பதவியில் இருந்து அகற்றப்பட்ட இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் வட அயர்லாந்து, டெரி நகர் மீது தாக்குதலை ஆரம்பித்தார். 1770 – ஜோர்ஜிய மன்னர் இரண்டாம் […]
இன்றைய நாள் : ஏப்ரல் 19 கிரிகோரியன் ஆண்டு : 109 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 110ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 256 நாட்கள் உள்ளன நிகழ்வுகள் 531 – சிரியாவின் வடக்கே அல்-றக்காவில் பைசாந்திய இராணுவத்தினர் பாரசீகத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர். 797 – ஏதென்சு பேரரசி ஐரீன் தனது மகனும் பைசாந்தியப் பேரரசருமான ஆறாம் கான்ஸ்டன்டைனுக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபட்டார். கான்ஸ்டன்டைன் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, குருடாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். கான்சுடண்டைன் இறந்ததை அடுத்து ஐரீன் தன்னை பசிலெயசாக அறிவித்தார். 1506 – லிஸ்பன் நகரில் இரண்டாயிரம் வரையிலான யூதர்கள் போர்த்துக்கீசக் கத்தோலிக்கர்களால் படுகொலை செய்யப்பட்டனர். 1713 – முடிக்குரிய ஆண்கள் இல்லாத நிலையில், புனித உரோமைப் […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 18…!!
இன்றைய நாள் : ஏப்ரல் 18 கிரிகோரியன் ஆண்டு : 108 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 109 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 257 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 1025 – போலசுலாவ் சுரோப்றி போலந்தின் முதலாவது மன்னராக முடி சூடினார். 1506 – இன்றைய புனித பேதுரு பேராலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1521 – மார்ட்டின் லூதருக்கு எதிரான விசாரணைகள் இரண்டாம் நாளாக இடம்பெற்றது. தனது லூதரனியம் பற்றிய கற்பித்தலை நிறுத்த அவர் உடன்படவில்லை. 1797 – நியுவியெட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை வென்றனர். 1835 – ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது. 1864 – புருசிய-ஆஸ்திரிய கூட்டு இராணுவத்தினர் டென்மார்க்கைத் தோற்கடித்து சிலெசுவிக் […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 17…!!
இன்றைய நாள் : ஏப்ரல் 17 கிரிகோரியன் ஆண்டு : 107 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 108 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 258 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 1080 – டென்மார்க் மன்னர் மூன்றாம் அரால்ட் இறந்தார். நான்காம் கானூட் புதிய மன்னராக முடி சூடினார். 1492 – மசாலாப் பொருட்களை ஆசியாவில் கொள்வனவு செய்யும் உரிமையை கொலம்பசு எசுப்பானிய அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டார். 1521 – லூதரனியம் தொடர்பான படிப்புகளுக்காக மார்ட்டின் லூதருக்கு எதிரான வழக்கு ஆரம்பமானது. 1797 – சர் ரால்ஃப் அபர்குரொம்பி புவெர்ட்டோ ரிக்கோவின் சான் வான் நகரைத் தாக்கினார். அமெரிக்கக் கண்டத்தில் எசுப்பானியப் பிரதேசங்கள் […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 16…!!
இன்றைய நாள் : ஏப்ரல் 16 கிரிகோரியன் ஆண்டு : 106 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 107 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 259 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 73 – யூதக் கோட்டை மசாடா உரோமர்களின் பல மாத கால முற்றுகையின் பின்னர் உரோமர்களிடம் வீழ்ந்தது. பாரிய யூதக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. 1346 – செர்பியப் பேரரசு பால்கன் குடாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியதுடன், இசுடெபான் துசான் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1444 – இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. 1520 – ஐந்தாம் சார்லசின் ஆட்சிக்கு எதிராக எசுப்பானியாவில் கிளர்ச்சி ஆரம்பமானது. 1582 – எசுப்பானிய தேடல் […]
இன்றைய நாள் : ஏப்ரல் 15 கிரிகோரியன் ஆண்டு : 105 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 106 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 260 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 1395 – தைமூர் தங்க நாடோடிகளின் தலைவர் தோக்தமிசை தெரெக் ஆறு சமரில் தோற்கடித்தார். தங்க நாடோடிகளின் தலைநகர் சராய் தரைமட்டமாக்கப்பட்டது. 1450 – நூறாண்டுப் போர்: பிரான்சின் போர்மிக்னி என்ற இடத்தில் ஆங்கிலேயரின் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்ததன் மூலம் வடக்கு பிரான்சில் ஆங்கிலேயரின் அதிகாரம் முடிவுக்கு வந்தது. 1632 – முப்பதாண்டுப் போர்: சுவீடன் குஸ்தாவசு அடால்பசு தலைமையில் ரைன் என்ற இடத்தில் நடந்த சமரில் புனித உரோமைப் […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 14…!!
இன்றைய நாள் : ஏப்ரல் 14 கிரிகோரியன் ஆண்டு : 104 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 105 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 261 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 69 – ரைன் இராணுவத் தளபதி விட்டேலியசு பேரரசர் ஒத்தோவைத் தோற்கடித்து உரோமைப் பேரரசின் ஆட்சியைக் கைப்பற்றினார். 70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு யூதத் தலைநகரை சுற்றி வளைத்தார். 193 – செப்டிமியசு செவெரசு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1028 – மூன்றாம் என்றி செருமனியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1294 – குப்லாய் கானின் பேரன் தெமூர் மங்கோலியரின் பேரரசராகவும், யுவான் பேரரசராகவும் நியமிக்கப்பட்டார். 1471 – இங்கிலாந்தில், நான்காம் எட்வர்டு தலைமையில் யார்க் படைகள் வாரிக் […]
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றிய தொகுப்பு என்னை கடவுளாக்கி பார்க்காதீர்கள் நீங்கள் தோற்றுப் போவீர்கள் என்னை ஆயுதமாக்கி போராடுங்கள் என்று கூறிய புரட்சியாளர், படிக்கும் காலத்தில் புத்தகம் நிறைந்த பையை சுமந்து வந்த மாணவர்களுக்கு மத்தியில் தனது புத்தகம் பையுடன் ஒரு சாக்கு துணியும் எடுத்து வருவார். காரணம் அவர் பிறந்த சாதி கீழ்ச் சாதியைச் சேர்ந்த ஒருவர் அமரும் இடத்தில் உயர் சாதியில் பிறந்த மாணவன் அமர்ந்தால் தீட்டு […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 13…!!
இன்றைய நாள் : ஏப்ரல் 13 கிரிகோரியன் ஆண்டு : 103 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 104 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 262 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 1111 – ஐந்தாம் என்றி புனித உரோமைப் பேரரசரானார். 1204 – கான்ஸ்டண்டினோபில் நான்காம் சிலுவைப் போர் வீரர்களிடம் வீழ்ந்தது. பைசாந்தியப் பேரரசு தற்காலிகமாக சரிந்தது. 1605 – உருசியப் பேரரசர் பொரிஸ் கதூனோவ் இறந்தார் (பழைய நாட்காட்டி). இரண்டாம் பியோத்தர் பேரரசராக முடிசூடினார். 1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்கப் படைகள் நியூ செர்சி, பவுண்ட் புரூக் சமரில் தாக்கப்பட்டு […]
காலங்களில் பரிணாம வளர்ச்சியின் நோய்களும் மனிதனை தோற்ற தொடங்கினார். அதன் வரலாற்றை தெரிந்துகொள்ள முதன் முதலாக கிபி இரண்டாம் நூற்றாண்டில் செல்ல வேண்டியிருக்கிறது. உலகம் கடந்து வந்த கொள்ளை நோய் வரிசையில் உள்ளங்கையில் மனித சமூகத்தை கொண்டுவந்து முகக் கவசத்தை போட வைத்துவிட்டது கொரோனா. அந்த கொரோனாவின் கொடிய குணத்தை இன்று பல வகைகளில் அறிந்துகொண்டு தனித்திருக்கும் சூழலுக்குத் தள்ளப் பட்டிருக்கிறோம். ஆனால் இது போன்ற கொள்ளை நோய்கள் காலங்காலமாக மனித குலத்தை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன. அவை […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 12…!!
இன்றைய நாள் : ஏப்ரல் 12 கிரிகோரியன் ஆண்டு : 102 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 103 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 263 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 240 – முதலாம் சப்பூர் சாசானிய இணைப்பேரசராக அவரது தந்தை முதலாம் அர்தாசிருடன் நியமிக்கப்பட்டார். 467 – அந்தேமியசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். 1167 – சுவீடன் மன்னர் கார்ல் சுவர்கெசன் படுகொலை செய்யப்பட்டார். 1204 – நான்காவது சிலுவைப் போர் வீரர்கள் கான்ஸ்டண்டினோபில் நகரை அடைந்தனர். அடுத்த நாள் நகர் முழுவதையும் கைப்பற்றினர். 1606 – ஆங்கிலேய, இசுக்காட்டியக் கப்பல்களில் ஐக்கிய இராச்சியத்தின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 1633 – ரோமன் கத்தோலிக்க மத […]
வருடங்கள் பல கடந்தாலும் மறக்க முடியாத வரலாறாக அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை 1918-ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சி ரவுலட் சட்டம் அடக்குமுறைச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் மூலம் எந்த ஒரு அரசியல்வாதியும் எந்த காரணமும் காட்டாமல் விசாரணை ஏதும் நடத்தாமல் கைது செய்யவும் சிறையில் அடைக்கவும் காவல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த சட்டத்தை பாலகங்காதர திலகர் மற்றும் மகாத்மா காந்தி வன்மையாக கண்டித்தனர். பஞ்சாப் மாகாணத்தில் ரவுலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 11…!!
இன்றைய நாள் : ஏப்ரல் 11 கிரிகோரியன் ஆண்டு : 101 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 102 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 264 நாட்கள் உள்ளன நிகழ்வுகள் 491 – பிளாவியசு அனசுத்தாசியசு பைசாந்தியப் பேரரசராக முதலாம் அனசுத்தாசியசு என்ற பெயரில் முடிசூடினார். 1034 – பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் ரொமானசு அவரது மனைவியும் பேரரசியுமான சோயியின் கட்டளைப்படி கொல்லப்பட்டார். 1079 – போலந்து மன்னன் இரண்டாம் பொலேஸ்லாவ் என்பவனின் கட்டளைக்கிணங்க கிராக்கோவ் ஆயர் ஸ்தானிஸ்லாசு தூக்கிலிடப்பட்டார். 1241 – படு கான் மோகி சமரில் அங்கேரியின் நான்காம் பேலா மன்னரைத் தோற்கடித்தார். 1689 – மூன்றாம் வில்லியம், இரண்டாம் மேரி […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 10…!!
இன்றைய நாள் : ஏப்ரல் 10 கிரிகோரியன் ஆண்டு : 100 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 101 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 265 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 837 – ஏலியின் வால்வெள்ளி புவிக்கு மிகக்கிட்டவாக (0.0342 AU அல்லது 5.1 மில்லியன் கிமீ) வந்தது. 1606 – வட அமெரிக்காவில் பிரித்தானியக் குடியேற்றங்களை ஆரம்பிக்கும் முகமாக இலண்டன் பகம்பனி என்ற நிறுவனத்தை இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னர் அமைத்தார். 1656 – இலங்கையின் இடச்சுத் தளபதி ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட் கொழும்பு நகரில் இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டார். ஒரு மாதத்தின் பின்னர் கொழும்பு […]
இன்றைய நாள் : ஏப்ரல் 09 கிரிகோரியன் ஆண்டு : 99 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 100 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 266 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 190 – தொங் சூவோவும் அவனது படையினரும் தலைநகர் இலுவோயங்கை தீக்கிரையாக்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினர். 1241 – மங்கோலியப் படையினர் போலந்து மற்றும் செருமனியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர். 1288 – மங்கோலியரின் வியட்நாம் படையெடுப்பு: பாக் டாங் (இன்றைய வடக்கு வியட்நாம்) சமரில் யுவான் படைகள் திரான் படைகளிடம் தோற்றன. 1413 – ஐந்தாம் என்றி இங்கிலாந்து மன்னனாக மூடிசூடினார். 1440 – பவேரியாவின் கிறித்தோபர் டென்மார்க் மன்னராக […]
சமண சமயம் வரலாறு…!!
சமணம் ஜெயின மதம் என்று அழைக்கப்படும் பழமையான இந்திய சமயம் சமண சமயம் என்று தமிழில் வழங்கப்படுகிறது. வீடு பேறு பெற்றவர்கள் எனும் பொருளில் ஜீனர்கள் என அழைக்கப்பட்டனர். சமண சமயத்தை பின்பற்றுகிறவர்கள் சமணர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஜீ எனும் சொல்லுக்கு ஜெயிப்பது, வெல்வது என்பது பொருள் ஜீ என்ற சொல்லுடன் னர் சேர்ந்து ஜீனர் என்ற சொல் தோன்றியது. ஜீனர் என்றால் வெல்பவன் என்று பொருள். பிறவியில் ஏற்படும் இன்ப துன்பங்களை அகற்றி வினைகளை வென்றவர் […]
மஹாவீர் வாழ்க்கை வரலாறு…!!
சமண சமயத்தை உலகறிய செய்தவர் மகாவீரர் இவர் சமண சமய மதத்தின் இருபத்தி நான்காவது மற்றும் கடைசித் தீர்த்தங்கரர் ஆவார் தீர்த்தங்கரர் என்றால் என்ன? இறைவன் நிலையை பெற்றவர்கள் வழிபாட்டுக்குரியவர்கள் என்றும் சமண சமய மதம் கூறுகின்றது. இவர்கள் ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்களுடைய சிலைகளை தமிழ் கோவில்களில் வைத்து அவர்களை வணங்கி வருகின்றனர். மஹாவீர் வாழ்க்கை வரலாறு மஹாவீரர் கிறிஸ்து பிறப்பதற்கு முன் 599 ஆம் ஆண்டு சித்திரை மாதம் தற்போது பீகாரில் உள்ள […]
இராம நவமி பற்றியும் ராமரின் பிறப்பு மற்றும் அவரின் ராஜ்ஜியம் பற்றியும் அறிவோம். வரலாறாக..!! கோசலை நாட்டை அதன் தலைநகராகிய அயோத்தியிலிருந்து ஆட்சி செய்த தசரதச் சக்கரவத்தியின் மூத்த மகன் இராமன் ஆவார். இவர் விஷ்ணு பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பி வழிபடப்படுகிறார். இத்தகைய தெய்வீகத் தன்மை கொண்ட இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்து சமய விழாவே இராமநவமி ஆகும். அந்த நாள் ஸ்ரீ இராம நவமி என்றும் வழங்கப்படுகிறது. இவ்விழா ‘சுக்ல பட்ச’ அல்லது வளர்பிறையில் இந்து […]
வரலாற்றில் இன்று மார்ச் 22…!!
இன்றைய நாள் : மார்ச் 22 கிரிகோரியன் ஆண்டு : 81-ஆம் நாளாகும் நெட்டாண்டு: 82 -ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 284 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 238 – முதலாம் கோர்டியனும் அவனது மகன் இரண்டாம் கோர்டியனும் உரோமைப் பேரரசர்களாக அறிவிக்கப்பட்டனர். 1622 – அமெரிக்காவின் வர்ஜினியா மாநிலத்தில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர். 1739 – நாதிர் ஷா தில்லியைக் கைப்பற்றி நகரை சூறையாடி, மயிலாசனத்தின் நகைகளைக் கைப்பற்றினான். 1765 – அமெரிக்கக் குடியேற்றங்களில் நேரடியாக வரிகளை அறவிடுவதற்கு ஏதுவான சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1784 – மரகத புத்தர் சிலை தாய்லாந்தில் இன்றைய இருப்பிடமான வாட் பிரசிறீ […]
வரலாற்றில் இன்று மார்ச் 21
இன்றைய நாள் : மார்ச் 21 கிரிகோரியன் ஆண்டு : 80-ஆம் நாளாகும் நெட்டாண்டு: 81 -ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 285 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 630 – உரோமைப் பேரரசர் எராக்கிளியசு கிறித்தவப் புனிதச் சின்னமான உண்மையான சிலுவையை எருசலேமிற்கு மீளக் கையளித்தார். 1152 – பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி, அரசி எலனோர் ஆகியோரின் திருமணம் செல்லாமல் ஆக்கப்பட்டது. 1188 – அண்டோக்கு யப்பான் பேரரசராகப் பதவியேற்றார். 1556 – கண்டர்பரி […]
வரலாற்றில் இன்று மார்ச் 17…!!
இன்றைய நாள் : மார்ச் 17 கிரிகோரியன் ஆண்டு: 76 ஆம் நாளாகும் நெட்டாண்டு: 77 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 289 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 45 – தனது கடைசி வெற்றியில் யூலியசு சீசர் முண்டா நகர சமரில் டைட்டசு லபீனசின் பொம்பெய் படைகளை வென்றான். 180 – மார்க்கசு ஆரேலியசு இறந்ததை அடுத்து அவரது மகன் கொம்மோடசு தனது 18-வது அகவையில் உரோமைப் பேரரசரானார்.[1] 455 – பெத்ரோனியசு மாக்சிமசு மேற்கு உரோமைப் பேரரசராக முடி சூடினார். 1776 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப்படைகள் மசாசுசெட்சின் பாஸ்டன் நகர […]
வரலாற்றில் இன்று மார்ச் 15…!!
இன்றைய நாள் : மார்ச் 15 கிரிகோரியன் ஆண்டு: 74 ஆம் நாளாகும். நெட்டாண்டு: 75 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 291 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 44 – உரோமின் சர்வாதிகாரி யூலியசு சீசர் மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை செனட்டர்களால் நட்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். 351 – இரண்டாம் கான்ஸ்டன்டீனசு தனது உடன்பிறவா சகோதரன் கால்லசுக்கு சீசர்பட்டம் அளித்து, உரோமைப் பேரரசின்கிழக்குப் பகுதிக்குப் பொறுப்புக் கொடுத்தான். 933 – பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் செருமனிய மன்னன் முதலாம் என்றி அங்கேரிய இராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் […]
ஹோலி பண்டிகை ஆனது இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகை பங்குனி மாதம் பவுர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணபகவான் கோபியர்களுடன் விளையாடிய விளையாட்டு தான் இந்த ஹோலி பண்டிகை. இந்த பண்டிகையானது ராதா, கிருஷ்ணனும் விளையாடிய விளையாட்டை நினைவுபடுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. பிரம்மதேவரிடம் வரங்கள் பல வாங்கிய இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என்று தொழ வேண்டும் என்று எண்ணினான். ஆனால் இரணியனின் மகன் பிரகலாதன் அதை எதிர்த்தான். பிரகலாதன் […]
போதி தர்மர் என்றால் நம்மில் பலருக்கு 7ம் அறிவு திரைப்படம் தான் நினைவில் வரும். சீனாவை மெய்சிலிர்க்க வைத்த தமிழன் இவரே. சில வரலாறு தகவல்கள்..! கிட்டத்தட்ட 5ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் கந்தர்வன் என்னும் பல்லவ மன்னன். இவருக்கு பிறந்த மூன்றாவது மகன்தான் போதிதருமன். இவரது இயற்பெயர் புத்தவர்மன்,என்றும் சில குறிப்புகள் கூறுகிறது. இளம் பருவத்திலேயே சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தார், போதிதர்மன். அதில் களறி, வர்மம் போன்ற அதிரடிக் கலைகளும் […]