Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 29….!!

இன்றைய நாள் : ஏப்ரல் 29 கிரிகோரியன் ஆண்டு :  119 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  120ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  246 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1386 – சிமோலியென்சுக் அரசு லித்துவேனியாவினால் தோற்கடிக்கப்பட்டு அதன் அடிமை நாடானது. 1672 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டார். 1770 – கேப்டன் ஜேம்ஸ் குக் ஆத்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டார். 1781 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுக் கப்பல்கள் மர்தீனிக் கரையோரப் பகுதியில்ல் சமரில் ஈduபட்டன. 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: நியூ ஓர்லென்ஸ் நகரம் கூட்டணிப் படையிடம் வீழ்ந்தது. 1903 – கனடாவின் அல்பர்ட்டா மாவட்டத்தில் 30 மில். கன […]

Categories

Tech |