Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூன் 6….!!

கிரிகோரியன் ஆண்டு :  157 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  158 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  208 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 913 – பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சாந்தர் போலோ விளையாடும் போது இறந்தார். 1523 – குசுத்தாவ் வாசா சுவீடனின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டென்மார்க்கு, சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் முடிவுக்கு வந்தது. இது சுவீடனின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1644 – சிங் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றின. மிங் வம்சம்  வீழ்ச்சியடைந்தது. 1674 – சிவாஜி மராட்டியப் பேரரசராக முடிசூடினார். 1711 – யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது. 1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியப் படைகள் கியூபாவின் அவானா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றின. […]

Categories

Tech |