Categories
சினிமா தமிழ் சினிமா

“சமூக வலைதளப்பக்கமே வராமல் இருக்கும் சமந்தா”…. காரணம் என்னவாக இருக்கும்…????

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் சமந்தா செய்த காரியம் தற்பொழுது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.  தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற வருடம் இணையத்தில் நாக சைத்தன்யாவை பிரிவதாக அறிவித்தார். இதன் பின்னர் தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் சமந்தா   ஜூலை மாதத்திலருந்து இன்ஸ்டாகிராம் பக்கமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொஞ்ச நாள் ரெஸ்ட்….. என்ன ஆச்சு விஷ்ணு விஷாலுக்கு?….. ரசிகர்கள் கேள்வி…..!!!!

கொஞ்ச நாள் சமூக வலைத்தளங்களின் பக்கம் இனி வரப் போவதில்லை என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தை அவர் அறிவிக்கவில்லை. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ” ஹலோ ஹாய்ஸ். என் வாழ்க்கையில் கொஞ்சம் முக்கியமான பணிக்கான கொஞ்சம் டைம் தேவைப்படுது. ஆகையா்ல சோஷியல் மீடியா எனப்படும் சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்ச நாள்கள் விலகி இருக்க போகிறேன். விரைவில் சந்திப்போம் என்று கூறியுள்ளார்.  இந்த அறிவிப்பை விஷ்ணுவிஷால் ஏன் இப்படி […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே….2000 ரூபாய் வரவில்லையா?…. உடனே இதை பண்ணுங்க….!!!!

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்றழைக்கப்படும் விவசாயிகளின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த நிதி உதவி பெற விண்ணப்பிக்க முடியும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் இதுவரை 9 […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும்… தமிழக சுகாதாரத்துறை செயலாளர்…!!

தமிழகத்திற்கு 1.74 லட்சம் தடுப்பூசி மத்திய அரசிடம் இருந்து வரவில்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஜூன் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி போடப்படுவது நிறுத்தப்படலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி முடங்கும் அபாயம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: தமிழகத்திற்கு இதுவரை 96.10 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 87.70 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குஷ்பூ சேர்ந்ததால்… 10 ஆண்டுகள்… திமுக ஆட்சியில் இல்லை… வம்பு இழுக்கும் சர்ச்சை நாயகி..!!

திமுகவில் குஷ்பு சேர்ந்ததால் 10 ஆண்டுகளாக ஆட்சிக்கு வரவில்லை என்று மீராமிதுன் வம்பிலுத்துள்ளார். நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்டவர்களை தரக்குறைவாக பேசி விமர்சித்த மீரா மிதுன் பிக் பாஸ் சீசன் இடம்பெற்றதால் பிரபலமானார். இவர் கடைசியாக கமலையும் விட்டுவைக்கவில்லை. தற்போது குஷ்புவை நக்கல் செய்துள்ளார். குஷ்பு எம்எல்ஏ சீட்டுக்காக திமுகவில் சேர்ந்தார். அவர் சேர்ந்த 10 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை என்றும், காங்கிரஸில் சேர்ந்தார் அவர்களாலும் 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியவில்லை. தற்போது பாஜகவில் சேர்ந்துள்ளார். […]

Categories

Tech |