ஒரு ரூபாயில் தமிழக அரசு செய்யும் வரவு செலவு குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு ரூபாயில் அரசுக்கு வரவாக மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 39 காசு, பொது நிறுவனங்கள் மூலம் வரும் வருமானத்தில் 36 காசு, மத்திய அரசு வழங்கும் மானியத்தில் 11 காசு கிடைக்கிறது. மத்திய அரசின் வரியில் மாநிலத்தின் பங்காக 8 காசு, மாநிலத்தின் சொந்த வரி அல்லா வருவாயாக 4 காசு, மூலதனம் இல்லா வருமானமாக இரண்டு காசு கிடைப்பதாக […]
Tag: வரவு செலவு
தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் […]
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களின் வரவு செலவு கணக்கு வரும் ஜூலை 1ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, இந்து சமய அறநிலை துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்பிறகு, சட்டவிரோதமாக கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கோவில்களின் வரவும் செலவுகள் அனைத்தும், மக்கள் […]
சட்டமன்ற தேர்தலில், சட்டமன்ற தொகுதிக்கு 28 லட்ச ரூபாயும், நாடாளுமன்ற தொகுதிக்கு 70 லட்ச ரூபாயும் வேட்பாளர் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.இந்தநிலையில் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக செய்த தேர்தல் செலவுகள் எவ்வளவு என்பதை தற்போது பார்க்கலாம் ? தமிழகம், புதுச்சேரி தேர்தல் வரவு செலவு விவரத்தினை திமுக பொதுச்செயலாளர் மறைந்த க அன்பழகனும், அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மறந்த ஜெயலலிதா அப்போது தேர்தல் ஆணையத்திடம் […]